பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5?

சொல்லிவிட்டு அரைக்கணம் கின்றார் பரிமளத்தை ஊடுருவி கோக்கினர்.

பரிமளம் கண்கலங்கினுள். கிலேமையைச் சமா ளிைக்க எத்தனம் செய்தாள். அவளேக் காட்டிக் கொடுக் காயல், அவர் உள்ளே கடந்தார்.

வாயைத் துாக்கிட முயன்ற ராஜபாளையம் வாலைத் துர்க்கி விட்டது.

வெளியே அபாய அறிவிப்புச் சொல்லிக் கொண் டிருந்த காய்கள் ஜாக்கிரதை’ என்ற பலகை காணம் காததது.

உச்சியில் தமிழ் வாழ்க! என்னும் வாசகம் பொலிக்தது. -

அடியில் வாசல் காப்போன் கின்றான் கையெடுத்

துக் ம்பிட்டான். கும்பிடு கொடுத்துக் கும்பிடு வாங்கிக் கொண்டான்.

டிரைவர் மஜீத் மரியாதையோடு வெளிவாச2லக் கடந்தான் வீரபாகுவே காரை ஒ. டிச் செல்லும் சமயங் களில் அவன்பாடு கொண்டாட்டம். தமிழ் மர்மக் கதை ஒன்றைப் பிரித்து வைத்துக் கொண்டு அதில் மூழ்கி விடுவா.ை கடலில் மூழ்கிய காரிகையைத் துப்பறியும் ஏஜண்ட் கண்டுபிடித்துத் துப்புதுலக்கும் வரை அவன் பல் கூட துலக்க மாட்டான்!

    #2

வரவேற்புக் கூடத்தில் மங்களம் கின்றாள்; மங்கல மங்கையென கின் ருள். பூவும் பொட்டும் அவ8ளக் கொடுத்து வைத்தவள் எனறு ஆசீர்வதித்தன. ஆம்; .ெ க டு த் து வைத்தவள்தான்!... இலகுலயென்றால். வீரபாகுவை எடுத்துக் கொண்டிருப்பாளா?

மங்கள ம் சிரிப்பை வரவழைத்துக் கொண்டாள். ‘வாங்க, அத்தான் ‘’ வாயைத் திறக்தாள். அதற்குள் இருமலும் வாயைத் திறந்து விட்டது. கொஞ்ச கால மாகவே மங்களம் இருமலால் அவதிப் படுகிருள்.