பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59


எனறு கினை வுகளைப் பூச்சரம் கட்டிஞர். அவர் கண்கள் காற்புறமும் அலைந்தன.

... , காக்தி மகாத்மா, நேருஜி, அண்ணு துரை, இந்திரா காக்தி, சி. எஸ்., ஜீவா, பெரியார், நேதாஜி, காமராஜ், ராஜாஜி என்று படங்கள் வரிசையாக இனம் கடந்து, கொள்கை கடந்து, அரசியல் கடந்து படம் காட்டின.

வீரபாகுவின் கண்ணுடித் தொழிற்சாலேத் திறப்பு விழாவில் நேருஜி கலந்து கொண்ட படங்கள் எடுப் பாகத் திகழ்ந்தன. திரைத் தொடர்பில் கனிந்த பெரும் புள்ளிகளும், தொழிலதிபரோடு படங்களிலே கூடிக் குலாவினர்!

வீரபாகுவின் உள்மனத்தில் ஆணவம் மண்டிய சிரிப்பு தழைத்தது. அந்த அகம்பாவச் சிரிப்பை மண்டியிடச் செய்தது. கீழ்மூலைச் சுவரில் மாட்டப்பட் டிருந்த கிளாக்ஸோ குழந்தையின் படம்! வினே தீர்ப்பவனே...வேலா!...என்று கெஞ்சம் கெக்குருகினர். எனக்கு எல்லாப் பாக்கியமும் கூடி வந்திடுச்சு ஆல்ை, சக்தான பாக்கியம்...? கேள்விக் குறி, கேள்விக் குறி யாகவே கின்றது.

டெலிபோன் மணி ஒலித்தது.

“எஸ்.ஸ்பீகிங் ஃப்ரம் தமிழ் வாழ்க... எஸ். வீரபாகுவேதான்!...ஒ...நீங்களா? உங்களேப் பற்றி கிரம்பக் கேள்விப் பட்டிருக்கேன்!. அதிவீரராமபாண்டி பன்,ை உடனேயே சிறுகதை மன்னராச்சேன்னு பிஸ்கட் பிராக்தி சாப்பிட்ட் மாதிரி மயங்கி உங்களை ஊர் உலகம் பாராட்டுதுங்களே? ... நாலு மணிக்கு மேலே காம் சக்திக்கலாம். ஒ.கீழ்ப்பாக்கத்திலேதான் இருக்கீங்களா? உங்களுக்கு ஏற்ற இடம்! ...ஒ..தமாஷ் இல் லிங்க. மிஸ்டர் ஏ. வி. பாண்டியன்! ...போப்போடே எனக்கு சிநேகம் இருக்திருந்தால் இக்கேரம் கான் கொடீஸ்வரன் ஆகியிருக்க மாட்டேஞ?”... !

இன்னும் பேச நினைப்புதான். ஆனுல் எதிர்த் தரப்பில் கேட்க ஆள் வேண்டாமா? ஹெட்வெயிட்