பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

இந்தப் பாசத்தின் சக்கிதியில் அடி எடுத் து விட்டால், பரிமளத் துக்கு புதிய உள்ளம் வந்து விடுவது இயல்புதானே? -

ஒ. அப்படின்,ை யுேம் என்ைேடு உட்கார்க் து சாப்பிடுகிறாய். அப்படித்தானேம்மா?

“ஓ. எஸ். செர்ட்டன்லி!”

பரிமளம் கொடுத்த ஒப்புதலில் மனம் குதுரகலம் அடைந்தவரென, ஆனந்தமாகச் சிரித்தார். ஆல்ை, மங்களத்தின் முகம் சுண்டி விட்ட துப்பு அவருக்குத் தெரிந்திருக்க கியாயம் இல்லைதான்! o

‘ஊம், ச ப் ப ா டு ஆறிடப் போகுது. ‘காலிப்ஃப்ளவர் சூப் ஆறிட்டா, அப்புறம் ருசிக்கா துங்க, அத்தான்:

“ஒ, மை குட்னெஸ்’ என்று எழுந்தார் பீரபாகு. இரட்டை நாடி சரீரம். ஒரு கிமிஷம் பிடித்ததில் அதிசயம் இல்லை ஜிப்பாவைப் கழற்றிக் கொண்டே கடந்தார். சுவர் இடித்தது, அவர் பெரிதாகச் சிரித்தார்.

மங்களமும் பரிமளமும் அவ்வாறு சிரிக்கவில்லை.

{} {}

“டைனிங் ஹால்’ அப்போது களை கட்டி விளங் கிற்று. பிரதான சங்கீத வித்துவான் மேடையில் வந்து அமர்ந்ததும் நூதனமான பொலிவும் நுட்பமாக ஒரு மதிப்பும் ஏற்படுமே அத்தகைய பொலிவு பரிமளம் வந்தால்தான் இந்தப் பங்களாவில் விளையாடுகின்றது.

‘உட்காரம்மா!’ ‘கல்லதுங்க!”

இப்போது பரிமளத்தின் பிறை துதலில் அனுமார் சாந்து இருந்தது. கடாவ் வாயல புடவை கிளிப்பச்சை கிறம் அந்தக் கிளிப்பச்சை நிறம்கூட இங்கிலீஷ் கலர் மாதிரி இருந்தது சின்னச் சின்னப்பூக்கள். அதே துணியில் அணிந்திருந்த சோளி. மங்களத்துக்காக