பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



காத்திருந்த பூச்சரத்தில் அ வ ளு க் கு ம் பங்கு கிடைத்தது. ஜாதி மல்லிகை சுகந்தம் பிரமாதம். துரங்கம் டச்சிளம் குழவியை கினே ஆட்டியபடி தங்கச் சங்கிலி கிடந்தது. பெருமூச்சோடு அவள் வீரபாகுவின் ஆசனத்துக்கு எதிரே உட்கா லானுள். இன்னிக்கு எங்கேயோ சாப்பிட கினை ச்சேன். நான் ங் இனக்கலே தேவமைேஹரி கினைச்சாங்க ஆணு இங்கே வந்து குந்திட்டேன். என்னுேட வாழ்க்கை ரொம்ப வேடிக்கை தான! வாழ்க்கை ை மிகவும் லைட்.ா எடுத்துக்க வேணும்னு சொல்ருங்க. ஆ,ை எனக்கு விதிச்சிருக்கிற வாழ்க்கையோ சீரியலாக அமைஞ்சிருக்குது!...

‘சாப்பிடம்மா, என்றாள் மங்களம்.

“ஊம் என்கிற பாவனையில் அடக்கமாகத் தலையை அசைத்தாள் பரிமளம். நீங்களும் உட்காருங்க, எல்லாருமே சேர்ந்து சாப்பிடலாம்’ என்றாள். திருஷ்டி மிச்சம் எடுப்பாகத் தெரிந்தது.

‘மங்களம் ஊஹூம்’ என்று தலையை உலுக்கினுள்.

சாதத்தைப் பிசைந்து உருட்டிக் கொண்டேயிருக் தாள் பரிமளம்.

“சாப்பிடம்மா.” என்றார் வீரபாகு,

முதல் கவளம் உள்ளே சென்றது. அதிவீரராம பாண்டியன் வீட்டில் சாப்பிட்டபோது, அவன் கூட இ ப் - டி த் த ன் துண்டினுன் அதிவீரராம் பாண்டியன்!...”-கண்கள் கசிந்தன. ஆனந்த் தியேட் டரில் தானும் அதிவீரராம பாண்டியனும் டாக்டர் வழிவாகோ படம் பார்த்த கிகழ்ச்சி ம்னத்திரையில் ஒடியது. தலை சுற்றவே, படாரென்று குஷன் மெத்தை யிட்ட காற்காலியில் சாய்ந்து விட்டாள்.

‘சாப்பிடம்மா,’ என்று நினைவூட்டிய வீரபாகுவின் கண்களில் பரிமளாவின் தங்கப் பதக்கம் பட்டது. ‘உஸ்!...” என்று பாசம் பொங்கிப் புரள, பதட்டத் தோடு ஏதோ சமிக்ஞை செய்தார் அவர்.