பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

?

ரெண்டு பேரும் திசை மாறிப் பிரிஞ்சு போகும்படி விதி: பண்ணிட்டுதே’ என்று கலங்கிஞன்.

சிங்களம் வந்தாள்; மகாலட்சுமியாக வந்தாள். வீரபாகு-மங்களம் த ம் ப தி சென்னைக்குக் குடி வந்தார்கள். சென்னைத் துறைமுகத்தில் அவனுக்கு வேலை கிடைத்தது. உயர் அதிகாரியாக இருக்த வெக அளக்காரர் டேவிட் லாரென்ஸின் திரண்ட சொத் துக்கு வீரபாகு உடையவன் ஆளுன்,

ஒருகாள், வீர பாகு வடக்குக் கடற்கரைச் சாலையில் காரில் சென்றபோது, எதிர்த்து வந்த டாக்ஸி ஒன்று அவனுடைய கார்மீத மோதப் பார்ததது-நம்முடைய தமிழ்ப் படங்களில் வருகிற மாதிரி.

விதி. விபத்தைப் பிரித்தது. ஆனல், பிரித்து விட்ட பங்கஜத்தையும் வீரபாகுவையும் அதே விதி ஒன்று கூட்டியது. “கான் ஈவினிங் வாரேன்!” என்று சொல்லிவிட்டு அவசரமாகப் போய்விட்டாள் பங்கஜம்.

அந்த விளையாட்டுத் தோழிதான் இ ங் த ப் பங்களுர் பங்கஜம்!...

வீரபாகு நெடுமூச்செறிந்தார்.

6

டிங்’.டிங்..டிங்!

டன்லப் ஆசனம் வீரபாகுவுக்கு சுகமாகவும்: இதமாகவும் இருந்தது. ஆல்ை அக்தச் சுகம் அவரு டைய மனததுக்கு ஏனே ஆதரவான ஆறுதல் அளிக்க மறுத்தது. அவரது இதயம் இன்னமும் கடந்த காலததிலேயே கின்று ஊசலாடியது. அதன் விளைவாக க ைகள் கசிந்தன. கெட்டிக்காரத் தனமாக சமாளித்துக் கொண்டார் அவர்.

எத்தனை எத்தனையோ விஷயங்களைச் சமாளித் தவர் அவர். இது ஒரு பெரிய காரியமல்லதான். என ருலும் பங்களுர் பங்கஜம் அவரை உள்வட்டமாகச் சுற்றிச சுற்ற வங்து கொண்டிருந்த்ாள்.