பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

ரபாது பரிசளித்த அந்தத் தங்கச் சங்கிலியை அவன் எங்ஙனம் மறப்பாள் :

‘ஐயா என் பேரிலே அத்யக்தப் பாசம் வச்சிருக் ஆாங்க. அவங்களோட இ க் த அன்புக்கு கான் எவ்வளவோ கடமைப்பட்டிருக்கேன். .ெ ச | ங் த ப் பொண்னு போலவே கினை ச்சுக்கிட்டு பாசம் காட்டி

- - , ζα ξΝ,τι κι . . .% . வாருங்க மா குளுவான இல்ல ாத குறையை என் மூலம் போக்கிக்கிட முயற்சி செஞ்சு கிடடு வருற தாகவும் அடிக்கடி சொல்லுருங்க. அவங்களோட ஆசைப் பிரகாரம் நான் ‘ஓ கே சொல்லிட்டr, எல்லாமே ‘ஓ கே'தான்! முகப்பருக்கள் சில அழகுக் காட்டின.

காலம் கரைக்தது.

காலம் காக்கை அல்லவே!

‘அம்மா டி ரி ம ள ம்: அதிவீராமபாண்டியன் விஷயம் என்னம்மா ஆச்சு?’ என்று கேரிடையாகவே விசாரிக்கலானுர் வீரபாகு,

இப்படி அவர் எடுத்த எடுப்பில் கேள்விக் கனே தொதுப்பாரென்று அவள் துளி கூட எதிர்பார்க்க வில்லை. கேள்வி விளைத்திட்ட அதிர்ச்சி தன் நெஞ்சை கெருஞ்சி முள்ளாகக் குத்திய உணர்வையும் அவளால் அனுபவிக்க முடிந்தது. வேதனையின் சுமை அவ டைய எழில் மண்டிய நெஞ்சகத்தை எம்பித் தனியச் செய்தது. சிந்திக்க நேரமில்லை.

அதிவீரராம பாண்டியைேடு பழக்கம் ஏற்பட்ட பதினேழு மாதங்களாக அவள் சிக்திக் காததைவிட, இனிமேல் புதியதாகவா அ வ ஸ் சிந்தித்துவிடப் போகிருள்? எதைச் சொல்வது? எதைச் சொல்லாமல் இருப்பது?

சோளிக்குள் ஒ எரிக் தி ரு ங் த அதிவீரராம. பாண்டியன அம்பலப்படுத்தி விடலாமா? யார், பாரை அம்பலப்படுத்துவது..?

மிஸ்டர் அதிவீரராம பாண்டியனே கான் அம்பலத் க்குக் கொண்டு வர கினேச்சு, அதனுலே, நான்ே