பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

அம்பலத்திலே கொண்டு வந்து நிறுத்தப் பட்டால்?.. பயம் துளைத்தது மறுகணம் புத்தம் புதிய நெஞ்சுரம் விளையத் தொடங்கியது.

‘அம்மா பரிமளம்’

‘ஐயா, உங்க கேள்விக்குப் பதில் சொல்லிடுறே னுங்க. மி ஸ் ட ர் அதிவீரராம பாண்டின் தான் என்ைேட லட்சியக் காதலர். ஆணு, கான் அவரோட லட்சியக் காதலிதா ைஎன்கிற உண்மையையோ அல்லது ரகசியத்தையோ அல்லது தருமத்தையோ அவர்தானுங்களே தீர்மானிக்க முடியும் ... பெண் பொறுமையின் அவதாரமாக மட்டும் இருக்கக்கூடாது. அவள் பு: ட்சியின் மறுபதிப்பாகவும் இருக்க வேணு முங்க ஐயா!’

குமரி பரிமளம்தானு பேசுகிருள்?

உணர்ச்சி வசப்பட்டார் வீரபாகு, சாய்ந்திருந்தவர் கிமிர்ந்து உட்கார்க் திருந்தார். பேஷ் என்று சொல் லியவாறு, எழுந்தார், பரிமளத்தை கெருங்கினுக்

முதுகில் தட்டிக் கொடுக்கத் துடித்தன கைகள். ண்ேட கைகள் பின்வாங்கின. எனக்கு ஏது அந்த உரிமை: கான் துரதிர்ஷ்டம் பிடித்தவ ன், எனக்கு அக்தப் பாக்கியம் கிடைக்குமா? காங்க பெற்ற பெண்ணு இது? முருக ..! புதுப்புனலாகப் பொங்கிப் பெருகி வந்த கண்ணிரை இப்போது அவர் கட்டுப் படுத்தவில்லை.

‘அம்மா, உன் இஷ்டப் பிரகாரம் செய்யம்மா!...” என்றார் உணர்ச்சிக் கொக்தளிப்பில் அவர் தம்மை மறந்தார். பரிமளத்தின் பூங்கரங்களைப் பற்றி னுர். அந்தப் புனிதக் கரங்களுக்கு ஆயிரம முத்தங்கள் வாரி வழங்கிர்ை.

உணர்ச்சிப் பிழம்பானுள் குமாரி பரிமளம் தன்

கண்களைத் துடைத்துக் கொள்ள பறந்து, வீரபாகு வின் கண்களைத் துடைத்து விட்டாள் அவள்.