பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72


மங்களம், ‘கண்ணே பரிமளம்’ என்று கெஞ்

சுக்குள் .ெ க ஞ் ச க இயங்கி, தனக்குத்தானே தேம்பினுள்.

அப்போது:

வாசல் திரையை விலக்கிக் கொண்டு வந்து கின்றான் பங்களுர் பங்கஜம்!

அக்தச் சிங்காரி இரண்டாக மடித்து வைத்திருக்த மஞ்சள் பத்திரிகையில், “சென்னை லட்சாதிபதி வீரபாகு-அைைத அழகி குமாரி பரிமளா களைக் காதல் லீலைகள்!” என்ற வாசகங்கள் துலாம்பரமாகத் தெரிந்தன!

9. பூந்திரை

குமாரி பரிமளம் கண்ணிர் சொரியும் மோகினிப் பதுமையென கின்றாள்!

அவள் பால் மொய்த் திருக்த பார்வையைத் திசை திருப்பிர்ை விாடாகு. அவரது இதயத்தின் பாசக் கடலிலே அன்பின் அலைகள் ஆர்ப்பரித்த வண்ணம் இருந்தன. அம்மா பரிமளம்: கண்ணே பரிமளம்’ என்று அவருடைய உள்மனம் ஆனந்தக் கூத்தாடியது. மனைவி மங்களத்தை நோக்கினுர் லட்சாதிபதி வீரபாகு,

மங்களம் அப்போதுதான் தனக்குச் சொந்தமான விழியின் நீரை பட்டுப் புடவையின் முந்தானேயால் ஒற்றியெடுத்தாள்.

கொண்டவளின் கிலே, கொண்டவரை ஆட்கொண்

  • அம்மா பரிமளம்: வந்து...” ஏதோ சொல்ல விழைந்தார் வீரபாகு, .