பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37

அதற்குள், ‘ஐயா, யாரோ வந்து கிற்கிருங்க!” என்று செய்தி தெரிவித்தாள் பரிமளம். அவசரம் அவசரமாக தன் கனகளைச் சுத்தப்படுத்திக் கொண்டு, ஒர் ஒரமாக ஒதுங்கி கின்றாள். தன்னுடைய கரங் களுக்கு அன்பு முக்தங்கள் கிடைத்த கிகழ்ச்சியில் அவள் மனம் மீண்டும் ஊடாட முயன்றது போலும்!

தங்கச் சங்கிலியை பூவிரல்கள் கெருடின. அந்தத் தக்கத்தில் வீரபாகுவின் பாசஉள்ளம் கிழலாடி ருக்கும்!

‘யாரது?’ என்று கேட்டுக்கொண்டே, முகத்தைத் துடைத்தவாறு, கூடத்தின் நிலைப்படியை நோக்கிப் பார்வையைச் செலுத்திர்ை வீரபாகு கண் கொட்டும் பொழுதிற்கு அவர் கண்களே மூடி க்கொண்டார். மறுபடி கண்களைத் திறந்தார். பங்கஜம்’ என்று தம் இதயத்தின் தவிப்பை- தாபத்தை-அன்பை எல்லாம் ஒரே குரலில் கூட்டிச் சேர்த்துக் குதுரகலத்தோடு விளித்தார் அவர் இடது புருவங்கள் துடித்தன.

பங்கஜம்-சிங்காரி பங்களுர்ப் பங்கஜம், செளக் கியமா?” எனறு நாணத்தின் (மீதுர்க்து குசலம் விசாரித்தாள்.

ஒ:

சிரித்தார் வீரபாகு,

அருகில் நின்ற கிலேக் கண்ணுடியில் வீர பாகுவும் பங்கஜமும் விழுந்தார்கள். காயம் ஏன் விழப்போகிறது?

கரைத்த முடிகள் சில காற்றில் பறந்து, ஆடியில் .

பங்கஜத்தின் சுருள் முடிகள் எவ்வளவு கறுமை பூண்டு திகழ்கின்றன:

பங்கஜத்தின் மீது ஏவிய கண்களை இன்னமும் மீட்கவில்லை வீரபாகு அவருடைய இதயத்தின் இதயத்திலே விதியின் விதியாக, சிதைக்கப்பட்ட