பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74


மணல் வீடு ஒன்று காட்சியளித்துக் கொண்டிருந்ததை அவர் எபடடி மறப்பார்?

சுயப்பிரக்ஞை மீண்டது. கீர்த்திரை விரிந்தது. பூக்திரை அசைந்தது.

அக்தரங்கத்தின் மனச்சாட்சி மெள்ளச் சிலிர்த்தது. பதட்டம் சூழ, வீ. பாகு பின்புறம் திரும்பி ர்ை. தனக்கு முக்தானே போட்ட புண்ணியவதி வேடிக்கை பார்ப்பது மாதிரி கின்ற அதிசயத்தை அவர் கண்டார். “மங்களம்’ என்று மென்குரலில் கூப்பிட்டு ஒரக் கண்ணுல் ஜாடை காட்டினர்.

மங்காம், சன்னிப் பெண்ணேப் போன்று காணப்பூ மனக்திட, முன்னேறி வந்தாள.

பங்கஜத்தின் கண்களும் மங்களத்தின் கண்களும் சக்தித்துப் பிரிந்தன.

அக்காட்சியின் கனிவில் மனம் கனிந்தார் தொழி லதிபர் வீரபாகு

பங்கஜம், இது என் மங்களம். எனக்கு மங்களம் தக்த மகாஜி!...” என்று பெருமை துலங்க அறிமுகப் படுத்தலானுர் அவர்.

“உங்களைச் சந்திப்பதிலே ரொம்பவும் மகிழ்ச்சி அடைகிறேன்’ என்று ஆங்கிலத்தில் சொல்லியபடி, மங்களத்துக்குக் கைலாகு கொடுக்க முனைந்தாள் பங்களுர்ச் சிங்காரி.

புடவை ஒயில் கூட்டியது. டெர்டோன் ஸில்” வெள்ளே நிறம்:

“வணக்கமுங்க!” என்று நாசூக்காக கைகளைக்

குவித்து வணக்கம் சொன்ள்ை மங்க்ளம். இருமலுக்கு கேரம் காலம்-சமய சக்தர்ப்பம் கூட தெரிக்