பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76


வேதனை இரட்டித்தது. சிக்தனை வசப்பட்டிருந்த பரிமளத்தை நெருங்கினர் வீரபாகு.

  )  

புதிய விருந்தாளிப் பெண்மணியை ஒரக்கண்ணுல் பார்த்தவளாக, மென்மையான நளினம் பூத்த வெட்கத் தோடு கின்ற குமாரி பரிமளம் மெள்ள விழிகளை உயர்த்தினுள். -

பரிமளத்தின் கைகளைப் பற்றிக் கொண்டு, பங்கஜத்தை கோக்கி கடந்தார் வீ. பாகு பங்கஜம்: எனக்கு இக்தப் பெண்தான் குழந்தை’ மங்களத்தை யும் வீரபாகுவையும் பங்கஜம் மரறிமாறிப் பார்த்தாள். அதே பார்வையால் குமாரி பரிமளத்தையும் அளந்தாள். மூடி எடுக்கப்பட்டிருந்த டப்பாவில் பலதரப்பட்ட பிஸ்கட்கள் காட்சியளித்தன. இந்தாம்மா’ என்று பரிவுடன் சொல்லி, ரொட்டிப் பெட்டியையே அவள் வசம் ஒப்படைத்தாள் பங்கஜம்.

பரிமளம் அதை வாங்கிக் கொண்டு மங்களத்தை அண்டி, அவளிடம் ஒரு நெய் ரொட்டியை நீட்டினுள்.

“கீ சாப்பிடம்மா!” என்றாள் மங்களம்.

‘நீங்கதான் முதலிலே சாப்பிட வேணும்,’ என்று சொன்னுள் பரிமளம். பிறகு வீரபாகுவை நெருங் கினுள் ‘இந்தாங்க, உங்களுக்கு, என்று கூறி, அவருக்கும் ஒரு பிஸ்கட் கொடுத்தாள். அப்புறம் இன்னொரு ரொட்டியை எடுத்து, அதை பங்கஜத்திடம் கொடுத்தாள்.

‘பரிசளிக்க வாங்கி வந்த உங்களுக்குக் கொடுக் காட்டி நாகரிகமாக இருக்குமா?’ என்று நகை சிந்தினுள் அவள்.

பரிமளத்தை நிரம்பவும் பிடித்து விட்டது பங்களுர் பங்கஜத்துக்கு ‘உங்க டாட்டர் ரொம்பவும் சூட்டிகையாக இருக்குதுங்களே, மிஸ்டர் வீரபாகு!” என்று பாராட்டுத் தெரிவித்தாள் அவள். :