பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77


‘நீங்க சொல்றது. சென்ட் டெர் சண்ட் கரெக்ட்! பரிமளம் ஒரு தளிப் பிறவி. நீங்க தான் எங்க விருக் தினராக இங்கே இருக்கப் போறிங்களே, அப்போ பாருங்களேன் எங்க பரிமளத்தோட் விளையாட்டுகளே!” என்று பெருமையோடு பேசினர் திருவாளர் வீரபாகு, அப்போதுதான் அவருக்கு ஒரு விஷயம் தெரிய வந்தது வந்த பங்கஜம் உட்க்ாராமல் இன்னமும் கின்று கொண்டே அல்லவா இருக்கிருள்?

“எக்ஸ்கியூஸ்மி ப்ளிஸ் உட்காருங்க, பங்கஜம்’ என்று கேட்டுக் கொண்டார்.

“அப்படியே உட்காருங்க, பங்கஜம், இனி, இது உங்க வீடாட்டம்.” என்றாள மங்களம். பிறகு ஒரு பொத்தானை அழுத்தினுள்.

வரவேற்புக் கூடத்தில் குளிர்ச்சாதன அமைப்பு பரவத் தொடங்கியது.

‘புேம் உட்கார் பரிமளம்’ என்றார் வீரபாகு. இன்னுயிர்த் துணையை நோக்கித் திரும்பினுர், “மங்களம், காப்பி கொண்டு வருகிருயா?” என்று. கேட்டார் அவர்,

‘ஆகட்டுங்க,” என்று சொல்லி மங்களம் உள்ளே விரைந்தாள்.

அவளுடன் இருமலும் விரைந்தது. அவளுக்குத் துணை வேண்டும், பாருங்கள்!...

வீரபாகுவும் குமாரி பரிமளமும் ஒரே ஆசனத்தில் அமர்ந்தனர்.

 (x & 

காலம் என்னும் மணல் வெளியில் கினைவுச் சுவடு களாக அமைக் திட்ட அந்த காட்களே--இன்பம் மிகுந்த அந்த காட்களை-கனவின் நினைவாகவும் கனவின் ஆதரிசமாகவும் விளங்கிய அந்த காட்களை எப்படி மறப்பார் வீரபாகு: