பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79


பஜார்ப் பகுதியில் பேசிக் கொண்டிருக்கையில் சிறுவன் ராமை பயமுறுத்திச் சென்றது; தோழி தேவ மனே ஹரி முதலில் கொடுப்பது போல் அதிவீரராக பாண்டியனின் கடிதத்தைக் கொடுத்து விட்டு, பிறகு, பறித்துக் கொண்டது; காலையில் முருகன் சக்கிதியில் குருக்கிள் புண்ணியக் கோடியைக் கண்டு மருண்டு ஒடியது; அப்பால், பஸ் கிற்கும் இடத்தில் அவர் பரிவுடன் அவளுக்கு இதோபதேசம்’ செய்தது, இப்படிப் பல தரப்பட்ட சம்ப2:ங்களை யெல்லாம் ஒரு

கொடியில் குழம்பிக் கொள்ள மறந்துவிட வில்லே அவன்.

அவை எல்லாவற்றுக்கும் மேலாக, அதிவீரராம பாண்டியன் தன்னை ஆசை காட்டி மோசம் செய்த சம்பவமும் அதன் கிமித்தம் அவள, அவனைத் தேடி இரவு பூராவும் அயல் இடம் ஒன்றில் தவம் இருந்த நிலையு , அக்த கிலக்கு உயிர்ப்பாகவும்-உயிர்ப் போராடடமாகவும் மைந்து விட்ட தவச்சோதனை யையும் அவன் எண்ணினுள்.

“மிஸ்டர் அதிவீ ராம பாண்டியன்! தமிழச்சி படைத்திட்ட சரித்திரம் உங்களுக்கு-இலக்கியவாதி

யான உங்களுக்கு-அறிவு பூர்வமாகவும் உர்ைச்சி பூர்வமாகவும் வாழ்க்கையை அனுகி ஆராய்க் து உங்கள் படைப்புக்களே அளிப்பதாகத் தம்பட்டம் கொட்டி வருகிறீர்களே, அந்தக் கருவத்துக்குஅதாவது உங்களுடைய அகதக் கருவத்துக்கு கான் ஒரு சவால் ஆகி விட்டேன்...என் கற்பு ஒரு சோதனைப் பொருளாக்கி விட்டீர்கள் ... ஆல்ை, பாவம் என் னுடைய கெஞ்சக் கனவின் உயிர்க் கனலை நீங்கள் அறியமாட்டிகள் ! காலம் நம் இரண் டு பேர் சரித் திரத்தையும் படைத்துக் காட்டும் ஒரு புதிய தத்துவம், தமிழ் மண் ணுக்குக் கிடைக்காமல் போகாது! என்னைச் சக்திக்கத் தயாராக இருங்கள், அன்பிற்குகந்தவரே!”

கேற்றிரவு. இந்த அப்பாவிப் பெண் பரிமளம் தான் இவ்வாறு பேசினுளா? .