பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



சில கணப் பொழுதுக்கு மதயானையாக ஆகிவிட்ட மனம் இப்போது பால் பசுவாக மாறியது.

குளிர்ச் சாதனம் இ ய ங் கி க் கொண்டுதான் இருக்தது.

ஆளுல், பரிமளத்தின் கெற்றியிலும், கழுத்துப் புறத்திலும் மூக்கின் துனியிலும் வேர்வை வழிந்தது. கவனம் சேர்த்து, சேலைத் தலைப்பை நுனி எடுத்து சேர்த்து அதில் வேர்வை முத்துக்களைச் சேர்த்தாள். அக்கன்னி’

மூக்குத்தி பளிச்சிட்டது.

திருஷ்டி மச்சம் அற்புதம்:

தங்கப் பதக்கம் மின்னியது.

ஆனல், அவளுடைய சோளிக்குள் ‘அனந்தசயனம்’ புரிந்த மிஸ்டர் அதிவீரராம பாண்டியன் மட்டும் மூச்சுப் பேச்சில்லாமல் அஞ்ஞாதவாசம் செய்தான்!


இதோ, காப்பி தயார்!

“அத்தான்’ என்று அலட்டினுள் மங்களம்.

வேலைக்காரி காப்பிக் கோப்பைகளை டிபாயில் வைத்தாள்.

வீரபாகுவுக்கு பங்கஜத்தைப் பற்றி அறிய வேண்டு மென்ற துடிப்பு மிகுந்தது. மனைவியின் காப்பிக் குரல் அவருக்கு இதமாக இருந்தது

சுவர்க்கடிகாரம் கான்கு தடவை ஒலி பரப்பியது. சாயக்திரம் வருவதாகச் சொல்லி விட்டு முன் கூட்டியே பங்களுர்ப் பங்கஜம் வந்து விட்டாள்:

பங்கஜம் சுய உணர்வு கொண்டதும், பஞ்சு மெத்தைச் சாய்மான ஆசனத்தில் கிடந்த மஞ்சள்