பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83

பத்திரிகையை வேதனையின் கெட்டுயிர்ப்போடு மடித் தாள். இடுப்புக்குக் கீழே போட எண்ணியவள், இண்டும் அதைப் பிரித்தாள். தலைப்புச் செய்தியில் விழிகளே ஓட விட்டாள்.

“மிஸ்டர் வீரபாகு, உங்க பெண்ணுேட பெயரைச் சொல்லவே இல்லிங்களே?’ என்று ஆவல் ததும்ப விசாரித்தாள் பங்களுர்ச் சீமாட்

‘ஓ மை குட்னஸ்!..பேரைச் சொல்லலியா? ... பரிமளம்னு பெயர்:”

அந்தப் பெயரைக் கேட்டதுதான் தாமதம்; உடன்ே பங்கஜத்தின் விழிகளினின் ம் திருகிவிட்

 •"C3, & தும் தரு : குழாயிலிருந்து நீா தொட்டுகிற பாவனையில், கண்ணிர் கொட்டியது.

குமாரி பரிமளம் என்கிறது. உங்க டாட் டர் தாளு?’ என்று தேம்பிய தொனியில் விதியின் ஓங்காரத் தனமை பூண்டவள் மாதிரி இறைச்சல் போட்டுக் கேட்டாள் அவள். -

ஆமாம்!...ஏன் பங்கஜம்!”

பதட்டமுடன் நெருங்கினர் வீரபாகு.

தடுமாறிகுள், ஊஹாம் ஒன்றுமில்லை” என்று

• .பேசினுள் 7 %

அரபாகுவுக்கு பங்கஜத்தின் தடுமாற்றம் புரியாத புதிராக இருந்திருக்கும்: -

காப்பி சாப்பிடுங்க” என்று உபசாரம் செய்தாள் பங்கஜம். உட்கார்ந்திருந்த இடத்தைவிட்டு ஆட இல்ஜ், அசையவில்லை. :

வீரபாகு அந்த நகைச்சுவைப் பண்பாட்டை வெகு வாக ரசித்தார். . .

“தாங்க்யூ, பங்கஜம்’ வீரபாகுவுக்குக் காப்பி என்றால், பிராணன்: * .