பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$2

பங்களுர்ப் பங்கஜம் அவசரம் அவசரமாக, கையி லிருந்த அந்த லஞ்சள் பத்திரிகையைச் சுக்கல் சுக்காகக் கிழித்து வீசிள்ை!...

கிழிக்கப்பட்ட விதியின் எழுத்துக்கள் அல்லவே. அக்தக் கிழிசல்கள்?...

{} (”

தமிழ்ச் சமுதாயம் விசித்திரமானதோர் அமைப் பினைக் கொண்டது. அதற்கென விதிக்கப்பட்ட விதி முறைகளை மீறுவதிலும், அதற்கு இனங்காத விதி முறைகளை இடிச் சோதித் துப் பார்ப்பதிலும் எப்பொழுதுமே அதற்கு இ ல்பாகவே ஒருவகைப் பட்ட நாட்டம் இருந்து வருகிறது

ஆம்; வேடிக்கையான இந்தப் பரிசோதனை விளை பாட்டில் அங்கம வகிக்கும் தமிழ்ச் சாதியின் வினைத் திட்பமும்கூட வேடிக்கையானதொரு சமூக விளைவு தான் போலும்!...

பூக்கற்கள் பாவி, பூவிரிப்பு பரப்பப்பட்டிருந்த அந்தப பங்களாக் கூடத்தின் மொலைக் தளத்தில் இமன்னமான சோகம் போல, காகிதக் கிழிசல்கள் சிந்திச் சிதறிக் கிடந்தன.

பெங்களுர்ச் சீமாட்டி பங்கஜம் நல்ல மூச்சை துபான பாவத்தோடு மெள்ள மெள்ளப் பிரிதது. விட்டவாறு, தாழ்ந்திருந்த 4. விழிகளே மேலே உயர்த் தினுள். அவள் எதிர்பார்த்த மாதிரி, இன்னமும் இாப்பியை ரசித்துப் பருகுவதில்தான் லட்சாதிபதி வீரபாகு சிந்தை செலுத்தியிருந்தார்.

“மிஸ்டர் வீரபாகு-குமாரி பரிமளம்!-இரு பெயர்

இாயும் ஒன்றாேடொன்று சேர்த்துப் பார்த்து, அப் பெயர்களைத் தனக்குத்தானே சொல்லிப் பார்த்துக்