பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83


கொண்ட கேரத்தில், அ. வ ளு ைட ய ரத்தம் கொதித்தது. பயம செறிந்த சஞ்சலம் அவளை ஆட்டிப் படைத்தது.

சென்னை லட்சாதிபதி வீரபாகு-குமாரி பரிமளம் காதல் லீலைகள்!” எனறு அந்தப் பங்களுர் மஞ்சள் பத்திரிகை அபாயம் காட்டியிருந்த வாசகங்களை எண்ணினுள், மீ ண் டு ம் கினைத்துப் பார்க்கவே கூசியது. ஆனாலும், எண்ணமிட்டாள். விளைந்தது மகத்தான சோகம!

சே! எ த் த இன அருவருப்பான கணிப்பு!... பங்களுர்ப் பத்திரிகைக்காரருக்கு இதயமே இல்லை போலிருக்கே... ஊம்; இதயம் இருக்கோ என்னவோ? அது அவனைப் படைத்திட்ட ஆண்டவன் கவலைப்பட வேண்டிய விஷயம்’

ஆணு, குமாரி பரிமளத்தை-எங்க வீரபாகுவோட மகள் பரிமளத்தை எப்படி சக்தியிலே இழுத்து கறுத் திட்டான் பங்களுர்க்காரன் கோகுலபாலன்: குமாரி பரிமளம் கன்னிப பூ!-காளே க்குக் கல்யாணம் வேண்டிய சின்னஞ் சிறுசு ...அடப் பாவி:...அவனுக்கு கல்லப் பாடம் சொல்லிததர வேணும்!”

ஆத்திரம் சபதத்தின் உருக் கொண்டது.

கண்ணிரை டவலினுல் துடைத்துக் கொள்ள வேண்டியவள் ஆள்ை பங்கஜம். மூக்கை உறிஞ்சுக் கொண்டாள், புனிதம் கிறுைகத அழகான ரோஜாப் பூவின் மனம் அவள் கெஞ்சின் அடித்தளத்தில் புறப் பட்டது. பரவியது. ஒ.பரிமளம்’ அந்தப் பெயரை உச்சரித்துப் பார்த்ததினுல் ஏற்பட்ட நூதனமான பாசச் செறிவோடு, பக்கவாட்டில் பார்வையைத திருப் பினுள் அவள். -

பரிமளம், பிஸ்கட் டம்மாவின் மேல் மூடியில் இருக் த பாய்ச்சல் புலியின் சித்திரத்தை ரசித்துக் கொண்டிருந்தாள் எதையும் சாடும் தமிழ் வீரமும், எதையும தாங்கும் பேராண்மையும் ஒன்றாக இணைந்த