பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84


தமிழச்சியாக குமாரி பரிமளம் விளங்குவதாகவே அவளுக்குத் தோன்றியது.

‘எலிஸ்டர், காப்பி ஆறிடப் பேசகுதுங்களே? என்று நினைவூட்டியபடி, பங்கஜத்தை அண்டினுள் திருமதி வீரபாகு.

“ஒ நன்றிங்க. நான் சுய ஞாபகத்தோடே தான் இருக்கேன்” என்று புன்சிரிப்புச் சிரித்தாள் பங்கஜம். மேல் வரிசையின் இடது புறத்தில் இருந்த ஒரு தங்கப் பல்லும் சேர்ந்து சிரித்தது. அது டொன் சிரிப்பு. - “எனக்கு ஆறினுல்தான் எதுவும் பிடிக்கும்! ஆன, உங்க ஹஸ்பெண்ட் அப்படி இல்லை. சின்ன வயசிலே கூட அப்படித்தான். தஞ்சாவூரிலே எங்க பங்களா விலே விளையாடிக்கிட்டு இருப்போம். அம்மா சுடச்சுட டிக்ரி காப்பி கொண்டு வந்து கொடுப்பாங்க, ஒரே ம்டக்கிலே குடிச்சிடுவார் மிஸ்டர் வீரபாகு’ என்று வியாக்யானம் செய்தாள், அவள்.

அவள் வயதை மீறிய கவர்ச்சியுடன் ககை சிந்தினுள். தன்னைக் கட்டிக் கொண்டவர் பேரில் தனக்கு இருக்கும் கம்பிக்கையைப் பிரதிபலிக்கவே தான் அவ்வாறு புது விதமாகச் சிரித்தாளோ மங்களம்:

காலடி அரவம் கேட்டது.

பங்கஜம் திரும்பினுள்.

{} |}}

வீரபாகு வருகிறார்,

‘இன்னுமா குடிக்கலே?”

பங்கஜம் ஏறிட்டுப் பார்வையிட்டாள்.

“இன்னமுமா க ப் பி க் குடிக்கல்லேன்னு கேட்டேன், பங்கஜம்” என்றார் வீரபாகு,

பற்களுக்கு மத்தியில் விஷமற்றச் சிரிப்பு ஒளிந்து கொண்டது.