பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86


ஆர்கள் இருவரையும் மாறி மாறி-மாற்றி மாற்றிப் பார்வையிட்டாள் மங்களம்.

 {

குமாரி பரிமளம் தனக்குக் கிட்டிய புதிய தோழி தேவம்ைேஹரியைப் பற்றி திடுதிப்பென்று நினைத்துக் கொண்டு, அங்கினேவின் சுமையை இடம் மாற்ற எண்ணியவளாக, பார்வையைத் திசை திருப்ப விழைந்து, மங்களத்தை நாடிள்ை.

அங்கே மூன்று உள்ளங்கள் வெவ்வேறு வகைப் பட்ட மூன்று உலகங்களில் சஞ்சாரம் செய்து கொண் டிருந்த விசித்திரத்தைப் ப ரி ம ள ம் புரிந்து தொண்டாள்.

சுவர்க்கடிகாரம் ஒருமுறை ஒலிபரப்பியது.

பனி காலரை !

முதலில் பங்கஜம்தான் சுயப் பிரக்ஞை எய்தினுள். இரண்டு விரல்களாலும் தலைமுடியைச் சீராகக் கோதி விட்டவாறு, கழுத்தில் படிந்திருந்த சிறிய வேர்வை மணிகளைத் துடைத்துக் கொண்டாள்.

குளிர்ச்சாதனப் பெருமையில் அவள் உடல் புழுக்கம் ஒட்ட மறுத்தது. கிழித்துப் போட்டக் த கி தக் கிழிசல்களைப் பார்த்தாள். எப்படியோ அவற்றில் சில இடம் பெயர்ந்து சிதறிக் கிடக்தன. அதற்குள் அவளுக்கு வேறு கினைவு மூண்டது. மங்களத்தை விளித்தாள்.

விஸ்டர், உங்க பெர்மிஷனேடு, நானும் வீரபாகு லாரும் அடிநாளிலே போட்டுக்கிட்ட டுவை கலைச்சிடப் போருேம் என்று நயமாக உரைத்தாள்.

$ g - ஒ’ என்று அனுமதி ஈந்தாள், வீரபாகுவின் “இனிய பாதி மங்களம். -

அப்போதுதான் விரபாகுவுக்கு உயிர் மீண்டாம் போலிருந்தது. குவுககு -