பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87


“மிஸ்டர் வீரபாகு!”

“சொல்லுங்க, பங்கஜம்!”

‘இங்கதான் எ ன் குே டு அழும்பாக ‘டு’ போட்டிங்க’

‘இப்போது கான் அதை மறுக்கலையே?’

- * #3;

ஆல் ரைட்!” ‘இப்போது கான் என்ன செய்ய வேனும்:”

‘நீங்க போட்ட டுவை நீங்களே இப்போது கலைச்சாகனும்.”

‘ஊஹஇம்; அப்படியில்லை. உங்களோடு கான் டு போடடேன். அந்த டுவை நீங்க கலைச்சால்தான், அதன் மூலமாய் கம்ம ரெண்டு பேருக்குமே ஒரு நேர்மையான-கியாயமான அமைதி பிறக்க முடியும். நான் டு போடுவேன். நீங்க என்னுேட டு விர2ல அதாவது, டு போட்ட விரலை விலக்கி, ராசி அடையாளம் செஞ்சிட வேணும்’ என்றார் வீரபாகு.

எல்லாமே வேடிக்கையாக இருந்தது, குமாரி பரிமளததிற்கு”. வாழ்க்கை ஒரு விளையாட்டு அப்படி யின்னு சொல்வாங்க. மிஸ்டர் அதிவீரராமபாண்டியன் கூட அப்படித்தான் சொல்வார். கான் அப்போதுகூட அவர் பேச்சை எதிர்ப்பேன். வாழ்க்கையை விளையாட் டாகக் கணித்துப் பழகியவர் பேச்சு என்கிற தாத்பர்யத்திலே நான் அப்படிப் பேசுவேன். ஈழ்க்கை ஒரு விளையாட்டு இல்லை. அது ஒரு தவம் அப்படின்னு ரிேடார்ட் செய்வேன்.

ஆளு, இப்போது இந்த இரண்டு பெரியவர்களும் சின்னட பிள் ஆளகளாகி-அதாவது இளம் பிராயத் துக்குத் திரும்பி, எப்போதோ போட்டுக்கிட்ட டுவைக் க 2ல ச் சி ட பிரயத்தனப்படுகிறதைப் பார்த்தால், வாழ்க்கை ஒரு வகையிலே விளையாட்டு-அப்படி யென்கிற முடிவுக்குத்தான் வர வேண்டியவள்