பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88


ஆகிறேன்! நினைவுகளினின்றும் விடுதலைப் பெற்றாள் கன்னிப் பெண்.

அவள் திருஷ்டி பங்களுர்ப் பங்கஜத்தின் மீதும் வீரபாகு ஐயா பேரிலும் கிலுேக்கத் தொடங்கியது. திருஷ்டி ம ச் ச ம் அவளுக்கென்று வாய்த் திட்ட தனிச்சீர்!.


‘ஊம்!...'டு'வை கலைச்சிடு, பங்கஜம்!” என்றார் லட்சாதிபதி வீர பாகு பங்கஜத்தை கோக்கி டு: போட்டவாறு இருந்தார் அவர்

பங்கஜம் உணர்ச்சி வசப்பட்டவளாக, நளினம் நிறைந்த கானத்தோடு மெள்ள மெள்ள வீரபாகுவை கெருங்கிள்ை. அவர் போட்ட ‘டு'வை கலக்கத் துடித்தன், அவள் விரல்கள் கடுக்கம் விளக்தது. இந்த நடுக்கத்தோடு, டு போட்டிருந்த வீ. பாகுவின் விரல்கள் இரண்டை யும் தன்னுடைய வலது கை நுனி விரலால் கலத்து விட்டான். பிறகு இருவரது ஆள் காட்டி விரல்களும் ஒன்றாேடொன்று ராசி போட்டன.

பங்கஜமும் வீரபாகுவும் ஒரே சமயத்தில்-ஆனக்த மாக-அமைதியாக-அ ற் பு த ம க ச் சிரித்தார்கள். அக்தச் சிரிப்பு வரவேற்புக் கூடத்தில் அழகாக எதிரொலித்தது. இருவரும் முகத்தைத் துடைத்துக் கொண்டார்கள்.

“பங்கஜம், இப்போதுதான் என் அத்தானுக்கு நிஜமாகவே ஒரு நிம்மதி வந்திருக்கும்” என்றாள் inflisio. -

“எனக்கும் கூடத்தான், லிஸ்டர்!’

4!

போதை ஊட்டி, போதம் ஊட்டும் வகையில் குமாரி பரிமளம் தனக்குத்தானே புன்னகை செய்து, கொண்டாள். நிலைக்கண்ணுடி ரசனை மிக்கது. அது அந்த நயத்தை அனுபவித்தது. . .