பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 :

“வணக்கம்...வணக்கம்!”

“உங்களைப் புற்றியும் உங்களுடைய கண்ணுடித் தொழிற்சாலையைப் பற்றியும் கான் கிரம்பக் கேள்விப் பட்டிருக்கேனுங்க.”

‘பரவாயில்லையே!...என் பெயர் அபூர்வமாகத் தான் பேப்பர்களிலே வரும், ஆணுல் உங்க பெயரோ அடிக்கடி பத்திரிகைகளிலே வந்துகினு இருக்கும். உங்கபேரை நான் பல மாதங்களாகவே அறிவேன், மிஸ்டர் அதிவீரராம பாண்டியன். ஆணு, உங்களைப் பத்தி சில மாதங்களாகத்தான் எனக்குத் தெரியும்?’’

“அப்படிங்களா? ரொம்பச் சந்தோஷம் கான் ஒரு தனிப் பிறப்புங்க, என்னுேட எழுத்துக்களைப் பத்தி என்கிட்டவே யாரும் புகழ ஆரம்பிச்சா அது எனக்குப் பிடிக்காதுங்க. மற்ற எழுத்தாளர்கள் அப்படி இல்லை!”

பேஷ், பேஷ்! நல்லவேளை, கான் தப்பிச்சேன். ஏன் தெரியுங்களா? எனக்கு உங்க எழுத்துக்களைப் பத்திப் புகழத் தெரியாது. ஏன்னு கான் உங்க எழுத்துக்களை அதிகமாய்ப் படிச்சது இல்லீங்க!’

அதிவீரராம பாண்டியனின் அழகான முகம் மின்னல் பொறிதட்டும் நேரம் கறுத்தது.

“மிஸ்டர் அதிவீர...அ.ே அப்பா பேர் ரொம்ப நீளம், நீங்க பெர்மிட் பண்ணினுல், பாண்டியன் அப்படின்னு கூப்பிடலாம்னு நினைக்கிறேன்.”

‘ஒ. தாராளமாகக் கூப்பிடுங்க. எ ன் குே டு அத்யக்தமாக நெருங்கிப் பழகறவங்க எல்லோருமே என்னேப் பாண்டியன்னு தான் அழைப்பாங்க!”

“மிஸ்டர் பாண்டியன்! நீங்க என்ன சாப்பிடறிங்க? குளிர்பானம் கொண்டாரச் சொல்லட்டா? இல்லே ஹாட் ட்ரிங்க் வேனுங்களா?” .

‘இப்பத்தான் ஹோட்டல் பாரடைசிலே டிக்ரி காப்பி சாப்பிட்டுட்டு வந்தேன். சூடா ஏதானும் சாப்பிட்டால்தான் எனக்குக் கார் ஓட்டுறதிலே ஒரு