பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

கெஞ்சில் விளையாடிஞனே அ தி வீ ர ர ம பசண்டியன்?

“ஓவல் ஆறிடப் போவுது. சூடு மாறிட்டாத்தான் உங்களுக்கு எதுவுமே பிடிக்காதுங்களே?’ என்றாள் Lorth.

சொன்னபிறகு ஏனே பதட்டத்துடன் உதட்டைக் கடித்துக் கொண்டாள். பொடி தூவிப் பேசும் நயம் பெண் குலத்துக்கே கைவந்த தனிக் கலையாகவும் இருக்கலாம். குறுஞ்சிரிப்பு குறும்பு பேசியது. பூக்கள் மங்களத்தை மட்டுமல்ல, மனத்தையும் கொடுத்தன.

பரிமளத்தின் உபசரிப்பைக் கண்டு, உபசரிப்பு மொழிகளேக் கேட்டு மேனி சிலிர்த்தார் வீரபாகு, கண் முனையில் ஈரம் கசிந்தது.

‘ஐயா, மிஸ்டர் அதிவீரராம பாண்டியன்தான் என்னுே லட்சியக் காதலர்!-ஆல்ை, கான் அவரோட லட்சியக் காதலிதானு என்கிற உண்மையையோ அல்லது, ரகசியத்தையோ, தருமத்தையோ அவர் தானே தீர்மானிக்க முடியும்?’ என்று கொஞ்சப் பொழு திற்கு முன்னே பரிமளம் உணர்ச்சிவயப்பட்டுச் சொன்ன அந்தச் சொற்கள் அவரது கினைவின் அடிவாரத்தில் புல்லரிப்பை விளைவித்தன. -

அதிவீரராம பாண்டியன் தீவிரமான சிந்தனை வசப் பட்ட கிலேயில் கோப்பையை எச்சரிக்கை தூவி கையில் எடுத்தான். அவன் கினைவில் குமாரி பரிமளம் ஆட வந்த பொற்பாவையாக ஆடினுள்; விளையாடினுள். அவளைச் சக்திக்க கேர்ந்த அந்தச் சம்பவத்தை அவனுல் மறக்கவே முடியாது; அவன் நெஞ்சு மறைக்கவும் ( அ வ ன து மனச்சான்று மறுக்கவும் முடியாதுதான்!

‘பரிமளம் கீ மோகினியா? மானுடப் பெண் தானு? இல்லை, தெய்வமா? இளமீசை துடித்தது.

சாப்பிடுங்க மிஸ்டர் பாண்டியன்!” என்று கினை ஆட்டினுள் பரிமளம். குழந்தை மாதிரி செல்லமாகக்