பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'104 அவதானி? கலளிகையிடம் காமுறுவது, அவளோடு கூடிக் களித்துக் கருத்தையும் கை முதலையும் இழந்து வருந்துவது, இறுதியில் தனது பிழையை உணர்ந்து, புத்தி திருந்திக் சுட்டிய மனைவியை நாடுவது முதலிய நிகழ்ச்சிகளையே கதைப் பொருளாகக் கொண்டுள்ளதை நாம் காணலாம். தவறு செய்பவன் அதனை உணர்ந்து திருந்துவதாகச் சித்திரிப்பதால், அத்தகைய கதைகளைப் பயன் கருதிப் படைத்த க3) தகள் என்றே சொல்லலாம். ஆனால் . தாம் செய்வதை எவ்விதத்திலும் தவறு என்றுணராத நிலை யிலும், 45 oணிகையர் செய்யும் மோசங்களை அறிந்தும், 'க:/லக பொருத்தியைக் கூடிக் களிக்க வேண்டும் என்று வீ!நthஃபுகின்ற நிலையிலும், தமது ஆவலை . மட்டும் தெரிவிப் பது ' அசட்டுத் தனமான சூரத்தனம் என்று தான் நமக்குத் தேன்: ஜம், ஆம். அவ்வாறு கூறுவதும் ஒரு சூரத்தனம் தான்: அதைக் காட்டிலும் அதனை வெட்க உணர்ச்சியையே. விலக்கி வைத்து விட்ட செயல் என்றுகூடக் கூறலாம். ஆனால் இந்த வெட்கம் கெட்ட காரியத்தைப் பண விடு தூது ஆசிரியர் செய்யத் து கனிவானேன்? அதற்கும் காரணம் இல்லாமலில்லை, தாசியிடம் உறவு கொண்ட பிழையை யுணர்ந்து திருந்துவதாகப் பாடப்பட் டுள்ள இரண்டு விறலி விடு தூதுக்களிலும் தாய்க் கிழவி தன் மகளுக்குத் தாசித் தொழிலின் சூட்சுமங்களைப் போதிக்கும் கட்டத்தில், தாசிக்கும் புலவருக்கும் இருக்கவேண்டிய உறவு மு ைறஈரப் பற்றியும் பேசுகிறாள். - பாடிக் கடுக்கன் அலைக்கும் கவிப் புலவர் வந்தால் . தடுக்காய் ஒரு வார்த்தை சொல்வார்-கொடுக்க என்றால் ஐந்து புலனமும் வாங்கார்; அரைப் புணமே போது மென்பாரி;