பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 போன்ற கதைகள் உருவாயின. இத்தகைய , சீதா கல் 12. 4ார் நாடகமொகக்" என றக் கும்பகோணத்தைச் சேர்ந்த வேப்பம்பாள் என்ற பெண்மணி எழுதியுள்ளார். தமிழில் தோள் நிய முதல் நாடகாசிரியை இவர் தான் என்றே சொல்லலாம்). பெரிய புராணக் கதைகளில் சிலவும் நாட்-கரூபம் பெற்றன. சிவராத்திரி, ஏகாதசி மகிமைகளை , விளக்கும் சிவராத்திரி நாடகம், ருக்மாங்கத நாடகம் முத கலியனவும் தோன்றின. கந்தபுராணம் வள்ளியம்மை நாடகமாக உருவெடுத்தது. அரிச்சந்திரன், நளன், பிரக நாரதன், துருவன், சாவித்திரி, ஊர்வசி முதலியோரின் கதை களும் நாடகமாயின. நாட்டு மக்களிடையே வழங்கிவந்த கதைகளில் 1.மதுரைவீரன், ஆரவல்லி, காத்தவராயன், பவளக் கொடி., சித்திராங்கி, நல்லதங்கை, தேசிங்குராஜன் முத வியன நாடகமாக மாறி அரங்கேறின. இத்தகைய நாட கங்களைத் தவிர, கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் சில நாடகங்களைத் தந்துள்ளார்கள். கிறிஸ்தவ நாடகங்களில் ஞானசவுந்தரி பிரபலமானது. முஸ்லீம் நாடகாசிரியர்கள் அல்லி பாதுஷா நாடகம், அப்பாசு நாடகம் 'பூதலிய வற்றை எழுதியுள்ளார்கள். மேலும் சென்ற நாற்றாண்டில் வட நாட்டிலிருந்து 1.ரர் நாடகக் கோஷ்டியினர் , தமிழ் நாட்டுக்கு வந்தார்கள். அவர்கள் கண்ணைக் கவரும் விதத்தில் ஆடையலங்காரம், மேடையலங்காரம் முதலியவற்றைப் புகுத்தி நாடகங்களை நடத்தினார்கள். தமிழ்நாட்டு நாடகமேடை நிர்மா ணத்தில் கவர்ச்சியையும் புதுமையையும் புகுத்தக் காரணமாக இருந்தவர்கள் இவர்களே. இவர்கள் காலத்தில் இவர்கள் பாணியில் தோன்றிய நாடகங்களெல்லாம் பார்ஸி என்ற அடை மொழியைத் தாங்கிக்கொண்டிருந்தன. இவையெல்லாம் போக, ஷேக்ஸ்பியருடைய நாடகங்கள் சிலவும் {வெனீஸ் வர்த்தகன், 31ம்பலின் முதலியன), மோலியேரின் நாடகம் (உலோபி) ஒன்றும், கிரேக்க நாடகாசிரியரான சோபாக் கிளிஸின் நாடகங்கள் இரண்டும் தமிழாக்கம் பெற்றன.