பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143 மாத்திரம் பேசக் கற்றுக் கொண்டீர்கள். பேச்சும் இராவ ணன், பின்பு கும்பகர்ணன். பேச்சை -வீற்றுக் காய்ச்சிக் குடிக்கிறீர்கள். பேச்சுக்குப் பேச்சு சிங்காரமா? குலைக்கிற நாய் வேட்டை பிடிக்காது. ஆண்டிச்சி பெற்றது ஐந்தும் அவத்தம். எங்கிருந்து வந்து கூட்டமாய்க் கூடினீர் களப்பா? சம்பிர தாயஸ்தர்களாக இருந்தால் அதற்குத் தக்க நடத்தையுண்டு. ஆண்டி மகன் ஆண்டியானால் நேர மறிந்து சங்கூதுவான். உங்கள் நடத்தை நாளைக்கே தம்பிக்குத் தெரியப் போகிறது, ஆப்பாள் கல்யாணத் தைப் போய்ப் பார்த்தால் தெரியும். டம்டாச்சாரி சொத் துக்கு ஆட்டுத் தலைக்கு ஓச்சன் பறக்கிறது போல் பறக் கிறீர்கள். ஒவ்வொருத்தன் மிடுக்கையும் பார்த்தால், ஆழாக்கரிசி மூவுழக்குப் பானை, முதலியார். வருகிற வீறாப் பைப்பாரும் என்பது போலிருக்கிறது. அவ்வளவு மிடுக் காக அல்லவோ இருக்கிறீர்கள்? உங்களுக்கு இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவீர்கள். இடும்பு - செய்வார்க்கு இராப்பகல் நித்திரையில்லை...ஏன் கண்டபடி பேசுகிறீர்கள்? உடல் ஒருவனுக்குப் பிறந்தது, நாக்குப் பலருக்கும் பிறந்தது. நீங்களெல்லாம். உண்ட வீட்டுக்கு இரண்டகம் பண்ணுகிறவர்கள் ....... இவ்வாறு அவரது பேச்சு போய்க் கொண்டே யிருக் கிறது. பத்துப் பக்கங்களுக்கு மேலுள்ள இந்தச் சம்பா ஷணையிலிருந்து ஒரு பழமொழிக் களஞ்சியத்தையே திரட்டி விடலாம். இத்தனை பழமொழிகளைப் பிரயோசித் துப் பார்த்தும், டம்பாச்சாரியிடம் அவரது ஜம்பம் எதுவும் சாயலில்லை. அவையெல்லாம் செவிடன் காதில் ஊதியம் சங்காகி விடுகிறது. டம்பாச்சாரி, “எனக்கு எல்லாம் தெரியமையா, நீங்கள் வாயை மூடிக்கொண்டு சும்மா இருங்கள், இல்லாவிட்டால் உள்ளே எழுந்து போங்கள். 4.3ருமகப் பெண்ணையும் பேரன் பேத்திகளையும் விசாரியுங் கள்!” என்று கூறி அவரை வழியனுப்பி வைத்து விடுகிறான். அதன் பின்னர் அந்த நண்பர் குழாம் பரஸ்பரம் ஒருவரை அவரது பேச்சு மேலுள்ள இந்தியத்தையே