பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

', 146 வைத்திருப்பவன் வந்து மெத்தை மீதிருக்க மற்றொருவன் வந்தால் மகளே! சத்தியில்லாமலே அடுப்பண்டை மறைவாக் - சந்தோஷப் படுத்து வாய் மகளே? - இவ்வாறு தன் மகளுக்கு வித்தியாப்பியாசம்' செய்விக் இருள் தாய்க்கிழவி. இதன் பின்னர் அவர்கள் தங்களுக்கு 'மாமா'வாக உதவி வருகின்ற கும்பகோண - ஐயரை அழைத்து வருமாறு ஒரு தாதியை அனுப்புகிறார்கள்.' கும்பகோண ஐயரும் தாமதமின் றிக் கிளம்பி வருகிறார். .

  • * தமது நாட்டை விட்டுச் சென்னப்பட்டணம்

சேர்த்து, சாப்பாட்டிற்குத் தஞ்சாவூர் ரங்கைய நாயகர் சத்திரத்தை ஆஸ்பதமாக்கிக்கொண்டு, செலவுக்குக் கிருஷ்ணப்ப நாயக்கன் குளக்கரையில் 'கருமாந்திரத்தில் ஏகாங்க சப்தமம், சோட்சம் முதலான தானங்கள் வாங்கி, வாழைத்தண்டை. வழியிலெறிந்து, சேமத்தண்டைத் தெருவிலெ றித்து, கொடுத்த தோவர்த்தியைக் குச்சிலிக் 'கடையில் கோமுட்டிக்கு விற்றுப் போட்டு, துணியிலே துட்டை முடிந்து கொண்டு, மற்ற வேளை முக்கியமாகக் கூத்திக் கள்ளர்களுக்கு, வேசிகளை நேசம் .. செய் வித்து, அதனால் சதாகாலமும் வயிறு வளர்க்கின்ற கும்ப கோண ஐயர்” மதன சுந்தரியிடம் வந்து சேர்கிறார். மதரா சுந்தரி அவரிடம் தான் டம்பாச்சாரியை ஆசை நாய கனாக அடைய விரும்புவதாகக் கூறுகிறாள். ஐயர் அந்தக் காரியம் நிறைவேறுமா இல்லையா என்பதற்கு இருவருக்கும் பெயர், ராசிப் பொருத்தங்கள். பார்த்து, டம்பாச் சாரிக்கு 'ஒரு பெண்ணின் - ரூபமாய் அஷ்டமத்துச் சனி பிடிக்க இருப்பதாலும், மதனசுந்தரிக்குரிய இலக்கினாதி 4.சதியான' புதன் பாக்கியஸ்தானத்துக்கு - வந்திருக்கிறபடி யாலும், காரியம் நிச்சயம் நடக்கும்" என்று அவளிடம் கூறிவிட்டுப் புறப்பட முனைகிறார். இந்தப் புறப்பாட்டுக் கிடையில் அவர் மதனசுந்தரியுடன்'. சிறிது சரசமர் டவும் விரும்புகிறார், ஆனால் தமக்குச் சந்தியா வந்தனம்