பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 தனது கணக்கப்பிள்ளைகளை வரச் சொல்கிறான். அந்தக் கணக்கப்பிள்kேrisgள் தங்கள் கையைத் தாமே 1.Yாடிக் கொண்டு வந்து சேர்கிறார்கள் : கையேட்டில் இருப்பது பேரேட்டில் இருக்காது கணக்கில் தொகைபுரட்ட ஒருக்காலும் வெறுக்காது பெகப்பாகவே கடக்க எங்களுக்கு அடுக்காது வேண்டி3.0தைக் கோங்காவிடில் ஆக்கமே பிடிக்காது! இரண்டு கணக்குகள் எழுதியே வைத்திருப்போம் இசைந்த சமயத்துக் கேற்றதையே குறிப்போம்' மருண்டி பேர்களை ஏந்தி வந்தமட்டும் பறிப்போம் வஞ்சகமாய் வந்தபேர்க்குக் கணக்கெல்லாம் மறைப்போம்! என்று தற்சிறப்புப் பாயிரம் பாடிப் பிரவேசிக்கிறார்கள். 'அவர்களிடம் பண இருப்புப் பற்றிக் கேட்கிறான் டம்பன். அவர்களோ இரண்டு லட்சத்துச் சொச்சத்துக்குக் கணக்குக் காட்டுகிறார்கள். டம்பனின் தம்பி கல்யாணத்தைத் த...புடலாக நடத்திய தால் ஃபணம் கரைந்துவிட்டது என்றும், ஏற்கனவே தொடுபடவேண்டிய பாக்கிகள் இருக்கின்றன என்றும் கூறுகிறார்கள், என்ன இருந்தாலும், மதன சுந்த சிக்கு மாளிகை கட்டித் தருவது தடைபடலாமா? எனவே, தன, பால்) பூ.தி கட்டிவைத்திருந்த இருட்டிச் சித்திரங்களையும் சாஷ்டிகளையும் போர்த்து, கோயில் திருப்பணிக்காக ப:ரங்க3வத்திருந்த சாமி;ன்களை யும் எடுப்பித்துக்கொண்டு* மதனசுந்தரிக்கு மாளிகை கட்டி முடிக்கிறான், டம்பன், மாளிகையோடு மட்டும் நின்றுவிட முடியுமா? மாளி கைக்கான அலங்காரச் சாமான்கள், கட்டில் மெத்தைகள் முதலியன வாங்கிப் போடுகிறான். அப்புறம் கிரகப்பிர வேச வைபவம் வேறு. இத்தனைக்கும். மேலே மதன சுந்தரிக்கு நகைகள் கொடுக்க வேண்டும் என்பதற்காக, தன் மனைவீ - குணபூஷ் ணியின் நகைகளை ' யெல்லம்