பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 லாடம் அடமானத்திலும் கொதுவையிலும் இருப்பதாகக் cha நீர், டம்பன் தப்பித்துவிடுகிறான். ஆனால் அதற்குப் பிறகும் அவனுக்குப் புத்தி வரவில்லை. மீண்டும் மதனசுந்தரியைத் தான் நாடுகிறான். ஆனால் தாய்க்கிழவியோ, ஆரடி! உங்களை வந்து அழைக்கிற மூளி? என்று ஏசிப் (பே.சி விரட்டுகிறாள், டம்பனோ தான் அவள் மகளுக்குச் செய்த சீர் சிறப்பையெல்லாம் நினைவூட்டி, மீண்டும் உறவை நடுறேன். அவளோ, - தந்ததற்கும் வந்ததற்கும் சரியாகப் போச்சுதடா! தலைவாசல் மிதியாமல் தப்பித்துக் கொள்க!டா! கெஈடுதல் பாராட்டி நின்றால் சும்மா இருக்கேன் டா, . இப்பக் கட்டையை முறியும்! சொன்னேன் நீடேன்டா! என்று கூறி அவனை விரட்டியடிக்க முனைகிறாள். இதனால் இருவருக்கு 22 போக்கு %{T தம் முற்றி, டம்பன்: தாய்க் கிழவியை உதைக்கத் தொடங்குகிறான். அவளோ ஓலமிட்டழுது ஆHI (ரைக் kேa A.கூடுகிறார். தாய்க்கிழவிக்கு வேண்டிய குடி. 3கா ரர்கள் அவளுக்கு உதவி செய்தும் வருகிறார்கள், இந்தியில் உடம்புக்கும் தாய்க்கிழவிக்கும் நேர்ந்த தகராறைத் தீர்த்து வைக்கப் பெரியதனக்காரர்கள் வருகிறார்கள். தாய்க்கிழவியோ அவர்களுக்கு லஞ்சம் கொடுத்துத் தனக்குச் சாதகமாகத் தீர்ப்புக் கூறச் செய் கிள், டம்பன் மதன்சுந்தரிக்கென்று செலவழித்த தொகைக்கெல்லாம் கணக்குக் கொடுத்துத்தான் பேசுகிறான் - ஆனால் அவர்களோ, தேவடியான் தன் வீட்டில் கட்டும் 4.1rனை திரும்புமோ? அந்த மட்டும் உம்மை இன்று கோவணத் தோடே விடுத்ததுவே மேவாம் கூறாமல் எவர்க்கும் இதைக் குறிக்கொள்வீரே!