பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16) இவ்வாறெல்லாம் குறிப்பிடும்போது ஒரே ஓர் உண் மையை மட்டும் நாம் மறந்துவிடுவதற்கில்லை. வெள்ளைக் காரர்களைப் பற்றிப் பேசும் போதெல்லாம் ஆசிரியர் அவர் கள்த: எந்தக் குறையும் சொல்லாமல், மிகுந்த பக். பக்தியோடு குறிப்பிடுகிறார். அப்போதெல்லாம் அவர் தமது ராஜபக்தியைக் காட்டிக்கொள்கிறார். - நூ லுக்கு மங்களம் பாட முனையும்போதுகூட, ராணி விக்டோரியா விலிருந்து தொடங்கி, பார்லிமெண்ட் சபை, சென்னையை ஆண்டு வந்த போர்டு ஆப் கண்ட்ரோல், அஸ்தமித்துப் போன நவாப், அன்றைய!, கவர்னர், சுப்ரீம் கோர்ட், சதர் கோர்ட், ஆங்கில அரசாங்கத்தின் கால்வரும்:கரோன் ஜமீன் தார்கள்" வரையிலும் ஒருவரையும் மறந்துவிடாமல் விசுவாசத்தோடு வாழ்த்தியிருக்கிறார். வெள்ளைக்காரி ஆட்சியில் 'அவர்களது * நியrrayஸ்தலம் ஒன்றில் ' ' ஆபாசி (துவிபாவி ; மொழி பெயர்ப்போன்; யாக வேலை பார்த்து வந்தவர் அவர்' ' என்பதை நாம் கவனத்தில் வைத்தால், இந்த" ராஜ விசுவாசத்தின் பொருள் நமக்கு விளங்கிவிடும், மேலும் அந்தக் காலத்துப் படித்த வர்க்கத்தினரில் : மலரும் வெள்ளைத் தோலின் (மதீமைக்குச் சலாம் போட்டுக் கொண்டுதான் இருந்தார்கள். அதற்குக் காசிவிஸ்வநாத முதலியாரும் விலக்கல்ல, இந்த நூலிலே' ஏராளமான, அளவுக்கு மீறி, தன் டுக்களும் , - வசனங்களும் நிறைந்திருக்கின்றன. ': " பாடல் களும் வசனப் பகுதிகளும் சமயங்களில் பக்கம் 1க்கமாகச் செல்கின்றன. சில, சமபள்களில் பாட்டிலேயே அதை நடக்கிறது. இவையெல்லாம் நீளத்தைப் பொறுத்த வரையிலும் பொறுமையைச் சோதிப்பவைதான், ஆனால் அந்தக் காலத்தா ' நாடகங்களில் இது ஒத்த சாதாரண நடை முறை. பாடல், ' வசனம் எல்லாம் எளிய வார்த்தை களோடு Lyrமர' ரஞ்சகமாக உள்ளன. பாடல்களைப் பொறுத்த வரையில் அவர் எடுத்த விஷயத்தை எளிதாகத் தெரிவிக்கிறார். அதில் நகைச்சுவையை 4,ம் ஊட்டிவிடு