பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 மட்டுமே, அவை இலக்கணத்துக்குள் பொதுவாகக் கட்டுப் படும்படிலாக உள்ளன என்ற உண்மையையும், மற்றப்படி அவையெல்லாம் அந்தந்தப் புலவரது மனோபாலிங் சுளுக்கும், காவி தர , சக்திக்கும், சொல்லாட்சிக்கும் ஏற்ப் உருவாகியுள்ள 5 என்பதையும் நாம் தெரிந்து கொள்ள 1942.jம்... - தமிழ் மொழியில் எத்தனையோ தூதுப் பிரபந்தங்கள் தோன்றியிருந்தும், அவற் தில் மிகச் சிலவே 'பிரபலம் அடைந்துள்ளன, சொல்லப் போனால் சுப்ரதீபக் கவிராயர் நாகம் கூளப்பளப் . பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடிய விறலி விடு தூதும், சதாவ தானம் சரவணப் பெருமாள் கவிராயர் சிவசாமி சேதுபதினயத் தலைவராகக் கொண்டு மர்டிய விறலி விடு தூதும் பிரபலமடைந்த அளவுக்கு வேழு எந்தத் தரது நூலும் பிரபலம் அடையவில்லை என்றே சொல்லலாம். இவ்விரண்டு தூதுக்களிலும் கற்பனை பழகும் கவிதா சக்தியும் சொல்லாட்சியும் ஒன்றுக் கொன்று சளைத்த தாக இல்லை; மேலும் சிற்றின்ப வைபோ கத்தையும், சிருங்கார லீலைகளையும் வருணிப்பதிலும் இரு புலவர்களும் அவற்றின் எல்லையையே காணப் புறப்பட்டு விட்டதாகவே வாசகர்களுக்குத் தோன்றும்! இந்நூல்கள் வாசி கார்கள் மத்தியில் செல்வாக்குப் பெறுவதற்கும் இதுலேதான் முதற்காரலாம் என்றுகூட சொல்லிவிட வாம்! இந்தத் தாதுக்களைத் தவீர விறலி விடு தூதுக் -கெல்லாம் முதன்மையானதென்று கருதப்படும் 'தெய்வச் சிலையார் விறலி விடு தூது', மற்றும் நெஞ்சு விடு தாது', பண விடு தூது', 'கிள்ளை விடு தூது' முதலிய சில தூது நூல்களே இலக்கிய உலகில் பொதுவாகப் பரிசயமாகியுள் என என்று சொல்லலாம். ஆனால் தமிழ் மொழியில் தோன்றியுள்ள . தூதுப் பிரபந்தங்களுக் கெல்லாம் எவரும் காைக்கெடுத்ததாகத் தெரியவில்லை, எனினும் பல்வேறு விதமான தூதுப் பிரபந்தங்கள் தோன்றியுள்ளன என்