பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 திஜல் அவதிப்பட்ட மக்களுக்குக் கஞ்சித் தொட்டி முத் வியன' வைத்து ஆதரித்ததையும், 4,பல விருத்தங்களில் பாராட்டிப் பாடியுள்ளார். - இதையெல்லாம்விட, அந்தப் பஞ்ச காலத்தில் நில மல்லாம் விளைச்சலற்றுத் தரிசாகக் கிடந்த காலத்தி ஓம், அந்த விளைவில்லா நிலங்களுக்கு , வரிவசூல் செய் வதை நிறுத்திவைக்கவோ, தள்ளுபடி செய்யவோ முனை 4.பாது, அந்தக் காலத்திலும் நில்வரி வசூலிக்க முனைந்த ஆங்கிலேயர் ஆட்சியையும், அதன் அதிகாரிகளையும் குறித் தும் அவர் இரண்டு விருத்தங்கள் பாடியுள்ளார். இரண்டும் இவனையும் திருமாலையும் குறித்து, நிந்தாஸ்துதியாகப் t.sr், ட்+வை. சிவபெருமானிடம் மாடு இருந்தும், அதனை மேய்ப்பதற்கு மைத்துனனான திருமால் இருந்தும், உழுவ தற்குக் கையிலே சூலமிருந்தும், பெரிய நிலப்பரப்பும் இருந்தும் கூட, அவன் ஏர்பிடிப்பதை விட்டுவிட்டு, பிச்சையேற்றுத் திரிவதற்குக் காரணம் இந்த இரக்கச் சித்தம் இல்லாத நிலவரி வசூல் செய்யும் அதிகாரிகள் தான் என்று பாடியுள்ளார் அவர், அழல் ஒக்கும் கோடை நாட்டுப்

  • பாழிவே அதிகாரிகள் செய்

இழவுக்கு அஞ்சி ஏர்விட்டு அரன் பிச்சை ஏற்றவளே! இதே போன்று திருமாலைப் பற்றிய நிந்தாஸ்துதியி லும், திருமாலுக்கு மகாபலிச் சக்கரவர்த்தி தந்த மூவடி மண்ணும், கோகுலத்தில் மேய்த்த மாடுகளும், பரசுராம னின் கலப்பையும் இருந்தும்கூட, அவனும் இத்தகைய அதிகாரிகளின் கொடுமைக்கு அஞ்சியே பயிர்த்தொழிலை விடுத்து, மண்ணைத் தின்று வாழ்ந்தான் என்று பாடியுள் அரர்.