பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1835 பவரின் ஆதரவில் இவர் வாழ்ந்து வந்திருக்கிறார் எனத் தெரிகிறது. தம்மை யா தரித்து வந்த இந்த வள்ளலின் மீது 'முத்துசாமிப்பிள்ளை போல் காதல்' என்ற உசிரபந்தத் எதையும் எழுதியுள்ளார். இவர் எழுதியுள்ள தனிப் பாடல்கள், புத சாகித்தியங்கள் முதலியவற்றில் "இந்த வள்ளலேயே 'பாட்டுடைத் தலைவனாகக் கொண்டிருக்கிறார். சிலேடைப் பாடல்கள் பாடுவதில் இவர் ' உ.கோ' சமர்த்தர் என்று சொல்வார்கள். இவரது தனிப் Arடல் கல் பல்வேறு தனிப்பாடல் திரட்டுக்களிலும் இடம் பெற்றுள்ளன. பொதுவாகச் சென்றால், இவரது காலத்திலே வாழ்ந்த ஏனைய புலவர்களைப் போலவே, இவரும். சிலேடை,, படக்கு போன்ற சம்சாரப் பாடல்களையும், சிருங்கார ரசம் விரச ஆழம் கூடத்தான்!} மிகுந்த பாடல்களையுமே பெரிதும் பாடியிருக்கிறார். அதிலும் இவரது பத சாகித்தியங்கள் பெரும்பாலும் சிருங்கார ரசத்திலேயே முகி - மூழ்கித் தோய்ந்தவை என்றே சொல் தப்பிக்கலாம். இவரது" -புத சாகித் தியத்துக்கு ஒரு சிறு உதாரணம். தனித் திருக்கப் போமோ\2. சகியே!-நித்தம் 'எனைத் தழுவி நயந்தரும ரேசனையும் விட்டுத் -{தனித்... சரணம் எப்பொழுதும் கொக்கோக "நூலே-வகுத்த இன்பமுறை தவறாமல் இணை அன்றில் "சோலே. சப்ஜ மஞ்ச புட்ப அணை மேல்ே-சேர்ந்த சையேசு சுகத்தை அரை ஷணமும் மற்தென்னாலே இந்தப் பாடற் பகுதியை இவரது சாகித்தியத்துக்கும் அ. தன் கருத்துக்கும் ஒரு கூட்டமாதிரி பாகக் கொள்ளலாம். என்றலும் இந்தப் பகுதியை யெல்லாம்வீட, 'வெணப் ச.-12