பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 சீமையிலேயே பஞ்சம் என்றால், கூலிவேலை செய்பவர்களும், கொட்டை நூற்று ஆடை நெய்பவர்களும் எப்படிப் பிழைக்க முடியும்? எனவே இந்தக் கொடுமையை நீக்க வேண்டும் என்று இறைஞ்சுகிறார் புலவர். அதே சமயம் இவருக்குத் தம் நினைவும் வந்துவிடுகிறது. 'செல்வம் நினைத்தவர்கள் ஒரு பக்கம்; வறுமைப்பட்டவர்கள் ஒரு பக்கம்' என்ற நிலையை புணர்ந்து ஏழை மக்களுக்காக அனுதா படலம் 24:34(நக்கு, இந்த இருவேறு பிரிவினருக்கு மிடையில் இரக்கம் கெட்டான் நிலையிலுள்ள மத்திய தர athisத்தாரைப் பற்றிய நினைவு வந்துவிடுகிறது. அதாவது தன்விச் செல்வம் இருப்பதால், பாமரர்களான ஏழை மக்களிடம் அண்டாமலும், பொருட்செல்வம் இல்லா லம்.1:7ல்) 1.4ஜாம் படைத்தவர்களை அண்ட முடியாமலும் உள்ள அடிநிலையிலுள்ள முக்கியம்தர வர்க்கத்தைப்பறி, அதாவது தம்மைப் பற்றிய உணர்வு அவருக்கு வந்து விடுகிறது. எப்படி? இரந்து குடிப்பவர்க் கோ பஞ்சத்தால் குறை என்ன? முன்போல் நிரந்தாம் பிச்சை எடுத்துண்பார்! செல்வர் என்னில் குறையோ? தரம் தப்பி, எம் தரக் காரர்களே மெலிந்தார்! இனி உன் . வரம் தந்து அளித்திடு, அம்மா! உனக்கிது எம் மாத்திரமே! பரம்பரை ஆண்டியாக இருப்பவனுக்கு ஒன்றும் குறைவில்லையாம். அவன் வழக்கம் போலவே பிச்சை யெடுத்து, உண்பானாம். அதேபோல் பரம்பரைப் பணக் காரர்கள் பாடும் கவலையில்லையாம். ஆனால் பஞ்சத்துக்கு ஆண்ட்டி.யான அவரது தரக்காரர்களே, மத்தியதர வர்க் கத்தாரே மிகவும் மெலிந்துவிட்டார்களாம்! ஆம். 'சொப்