பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசாங்கத்தின் நிலை இவ்வாறெல்லாம் மக்கள் பட்டினியால் லட்சக் கணக்கில் உயிர்விட்டுக் கொண்டிருந்த காலத்தில் அரசாங்கம் என்ன செய்தது? பஞ்சத்தைக் கண் திறந்து பார்த்த கவிஞர் அரசாங்கத்தின் அலட்சியத்தையும் பார்க்க மறந்துவிட் டாரா? இல்லை. பஞ்சகாலத்தில் கொள்ளை விலைக்குத் தள்ளி யங்களை விற்றுவந்த வியாபாரிகளை அரசாங்கம் தட்டிக் கேட் டதா? அல்லது. மக்களுக்குக் கடன் வசதி செய்து தர முன் வந்ததா? எதுவும் இல்லை. மக்களின் வாழ்வே . எtyாடாக களின, செல்வம் படைத்தவர்களின் கையில் சிக்கிவிட்டது; அடகு வைக்கப்பட்டது. சிம்மாசன பதி கேள்வியும் இல்லை! நெல் சேர்வைகட்டி. . . இம்மாய் வல்விலை கூறுகின்றார்; இடனேனும் கல்கார்ர்..' கைம்மேல் பணம் கொண்டு வா என்கிறார்; கையில் அம்மா! இப்பஞ்சத்தில் எவ்வாறு உய்வோம் என்று அஞ்சினமே! அரசாங்கத்தின் அலட்சிய மனப்பான்மையும் பஞ்சம் நிலைமையை அதிகரிக்கச் செய்தது. எனவே, அரசாங்கத்தின் அருட்பார்வை கிட்ட வேண்டுமென்றாலும், அம்பிகையின் அருட்பார்வையும் அபிமானமும் வேண்டுமெனக் கருதுகிறார் புலவர். மன்னர் தயவு சம்பாதித்துமே பெரு வாழ்வு பெற உன் அபிமானம் இல்லாவிடில் எவ்வண்ணம் உய் வண்ணமே! ஆனால் அரசாங்கம் அப்போது மட்டும் இரங்கிவிடும் என்பதில் என்ன நிச்சயம்? அரசாங்கம் இரங்குவதற்கு முன்னால், தெய்வம் கருணை காட்ட வேண்டும். வான் மழை