பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

  • நாடக அங்கதம்' என்பார்கள். அத்தகைய நாடக அங்கதத்

துக்கும் இந்தப் பகுதி சிறந்த உதாரணமாகவே விளங்கு கிறது. இதனைப் போலவே, பொய் வேடமிட்டு வரும் புலவன் தனது தற்குறித் தன்மையைத் தன்னையறியாமலே வெளி விட்டு விடுகிறான் என்ற உண்மையை, கல்விப் பிரசங்கக் கவிராஜர் நாம்; நமது : நல்வித்தை கண்டு அயனும் 18ாணுவான்--ALIல்கலை நூல் ஆசிரியர் நம்மை * அதிகப் பிரசங்கி' எனப் டே, உலகெங்கும் பெயர் பெற்றோம்--ஆஅ று சீர் விஞ்சைத் தமிழில் இவர் 'மெத்தப் படித்தவர்” என்று ஒஞ்சி1 புலவர் நமக்கு ஓட்டமே! என்று புலவன் கூற்றாக வெளியிடும்போது, அவள் அதிகப் பிரசங்கி, மெத்தப் படித்தவன் என்று கூறித் தனக்குத் தானே பெருமை தேடும் அதே சமயத்தில், அந்தச் சொற் களின் உண்மையான பொருளை - அதாவது வஞ்சப் புகழ்ச்சியாக வழங்கும் இந்தச் சொற்களால் புலப்படும் அவனது தற் தறித் தனத்தை-நாம் உணர்ந்து கொள் கிருேம் இல்லையா? எனவே இவ்வாறும் வில்லியப்பர் அருமை யான சாதுர்யத்தால் நகைச்சுவை ததும்பச் செய்து விடுகிறார். கூவியது JAN 1ல், தலை8 (1924ம் இனி இவருடைய கவிதையின் தன்மையை ஆராய்ந்து பார்க்கும்போது, இவரது பாஷையில் வேகமும், தெளிவும், எளிமையும் நிறைந்து விளங்குகின்றன என்பது கண்கூடு. இதற்கு மேற்கண்ட உதாரணங்களே சரியான சான்றாகும். என்றாலும் இவரது பாடலில் சில இடங்களில் சொற் றொடர்கள் பாட்டின் சீரோடு இணைந்து முறிவின்றிச் செல்லவில்லை. சில இடங்களில் வார்த்தைகளை எதுகை மோகைகளுக்காக முன்னும் பின்னும் முறித்துப் பிரித்துப்