பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 - எது, நம்மைக் சும்மா விடான் புலவன் தொந்தரவுக்கு என் புரிவோம்? நம்மாலே ஒன்றும் நடவாதே! --இம்மாற்றம் இல்லவன் கண்டால், “இவளை ஏன் அழைத்து வந்தாய்?" என்று எல்லையறப் பேசி இடிப்பாளே!--- தொல்லை வினைக்கு என் செய்வோம்? என்று இருதலைக் கொள்ளி எறும்பு போலத் தவித்துத் தனக்குத் தானே புலம்பியவாறு வீட்டுக்குள் செல்கிறான். சென்று, ஐசாக் கமுடன் சென்று, மனையுன்னா நன்கு எதிரில் நின்று நாக்குழறி மெல்ல நவீனுவான்!

    • சேது சமஸ்தானப் புலவர் ஒருவர் வந்திருக்கிறார்?

பெரிய கீர்த்திமான். அந்தக் கவிராயர் 'உன் பேரை, நல்லாய்! முத்திவைத்து, என் பெயரை முகனை வைத்து. ஒரு பிரபந்தம் பாடி வந்திருக்கிறார். அவர் பாடிய பாட்டு உனக்கும் கேட்டிருக்குமே. எனவே வந்த புலவருக்குச் சன்மானம் வழங்கி வழியனுப்பவேண்டும். இல்லாவிட் டால் அவர் ஒருவேளை நம்மீது வசைபாடி விடுவார். அத ஆனால் நமது ஐஸ்வரியம் பாழாகும். ஒருவேளை ஆளுக்கே மோசம் வந்தாலும் வரலாம் என்று நயமும் பயமும் கலந்த மொழியில் அவளிடம் பேசிப் பார்க்கிறான். ஆனால் இதைக் கேட்ட அந்த மனைவியோ, “நீட்ட முக்கறியாய்! நீ கெட்ட கேட்டுக்குப் பாட்டொன்றோ, என்ன யகு மானம்?-வீட்டு வருத்தம் அ நியாத நெடுமாடே! உனக்குக் 55ருத்தில் அணுவுண்டோ கவலை? சூத்ததன்றிப் புத்தியில்லா நீ வெளியே போ! போ!” என அவன்மீது ‘நாமாவளி' பாடத் தொடங்குகிறாள். அது மட்டு மல்ல, மேலும் எவ்வளவோ பேசிவிட்டு, பல்லைக் கடித்து நெறுநெறுத்தவாறு,