பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14! போக்கற்று வந்த புலவன் எங்கே, எங்கே?" என்று ஆக்ரமித்துப் பேசி அதட்டினாள்! உள்ளே கணவனுக்கும் மனைவிக்கும் நடந்த இந்தச் சம்வாதத்தைக் காதில் வாங்கிய புலவன் “ஒருவேளை அந்தச் சண்டாள (நீலி இங்கேயும் வந்துவிடுவாளோ? வத்தால் இவள்' எனக்குப் பூசை கொடுத்தாலும் கொடுப்பாளே என்று உள் ளுக்குள் அஞ்சியவனாய், சந்தேகமாய்ப் புலவர் தான் ஓட்டம் கொள்வதற்கு முந்தி உஷாராக முழித்திருந்தார்! ஆனால் உடனே ஓடவேண்டிய அவசியம் புல்லுக்கு நேர்ந்துவிடவில்லை. அதற்குள் வள்ளல் பெருமகன் தன் மனைவியை இருந்து முகம் திருத்தி, இதமான வார்த்தைகள் பேசி அவளது மன த்தை ஓரளவுக்கு இளகச் செய்கிறான். இதனைக் கேட்ட அந்தத் தரும் லட்சுமி,

  • இவன் சொற்கு

இணங்கி, உளம் சற்றே இளகி , -- பிணக்குதலாய்ச் சாலி நெடுநேரம் தனித்து, அதி. விசாரமுற்று, காலணா, ஈத்தாள் கடுகாட்பாய்? இவ்வாறு நெடுநேர ஆலோசனைக்கும் மன அவஸ்தைக் கும் பிறகு, அந்தப் புண்ணியவதி காலணக் காசை வேண்டா வெறுப்பாகப் புருஷன் கையிலே கொடுக்கிறாள். ' புருஷனோ கிடைத்த வரையிலும் லாபம் என்ற நிலையில், அதனை 'நற்கொடை” என்று மதித்து வெளியில் வந்து, புலவனது கையைப்பற்றி அதற்குள் அந்தக் காலணவை வைக்கிறான். எப்படி? கைத்தலத்தைப் பற்றி, உள்ளங்கையில் எவைத்து, தன் கையால் பொத்தி இனிதாகம் புகலுவான்! புலவரே! தினை த்துணை நன்றியானாலும் அதனைப் பனைத் துணையாகக் கொள்ள வேண்டும்!" என்று கேட்டுக்