பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்வாறெல்லாம் அதனைப் புகழ்ந்து பாராட்டிவிட்டு, தத் "தி' என்ற வார்ஞான சாதனம் எவ்வாறு உலகையெல்லாம் அணைத்து ஒன்றுக்கும் இலைப்டாக இருக்கிறது என்பதையும், விஞர்கள் கண்ட கனவுயெல்லாம் நான் வாக்கும் கண் கண்ட கெற் திச் செல்"W".42;:*சு arங்குகிறது என்பதையும் சில வரிகளிலே கூறுகிறார்: முக்கியகம் ஏஷியா முதல் ஐந்து கண்டத்தும் திக்கு விஜயம் செலுத்தும் செம்மலே! --- மைக்கடல் சூழ் பார்மன்னர் வெவ்வேறு பாஷையால் ஆள்வர்; அதை ஓர் பாஷையால் ஆளும் உத்தமனே!-சீர்மேவும் எத்தனையோ தேசம் இருக்கின்றது இவ்வுலகில் அத்ததை யும் உன் நன் அரசாட்சி! -தெரிய வாயுவின் வேகம் மனோவேகம் என்றெடுத்து : ஆயும் புலவர் அறைந்த வெலாம்- வாயால் வளர்த்த கதை அல்லாமல், மண்டலத்தில் பார்த்துக் களித்தவர்கள் உண்டோ கழலு! - களைப்புற்று நீ ஒருவன் நின்றக்கால் இளக்கதை கட்ட வாயுண்கே..? வேறு வகையுண்டோ ?... பின்னர் தந்தி என்பது தோன்றாத் துணையாக நின்று உவகுக், ' உதவுவதையும், அதன் உதவியினால் உலகில் பல காரியங்கள் நடைபெறுவதையும், அரசாட்சி, வர்த்தகம், பத்திரிகைத் தொழில், ரயில் போக்குவரத்து முதலியனவெல் லாம் அதன் உதவியோடு இயங்குவதையும் பின்வருமாறு கூறுகின்றார்: ஏயொ: ஆசியாக் கண்டம் : ஓர் பாஷை: தந்தி பாஷை -யான (மோர்ஸ் பரிபாஷை.