பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 எப்படியும் அடைந்தே தீரவேண்டும் என்ற எண்ணத் தோடு,மோகன வசியம் செய்வதற்கான மையைத் தயாரித்து, அவள் மீது மோகினி மந்திரத்தை உச்சரித்தால், அவள் தம் வசமாகிவிடுவாள் என்று திட்டமிடுகிறார். விதுஷ:கன் இ - KR தேசம் ஆ.3ல் அவர் வசிய மை யத் தயாரிப்பதற்கோ , மகா மோதிரி மந்திரத்தை லட்சம் முறை உருவேற்றிச் செபிப் பதற்கோ அவசியமில்லாமல் நாடகக் குழுவிலுள்ள விதூ , எம்ஃன் அவருக்கு உதவ முன் வருகிறான். அவன் அவரது அந்தரங்க பேorrகத்தை முதல் நாள் இரவிலேயே ஊகித்துக் (கொ...ான். . எனவே அவன் அவரிடம் வந்து அவரது குறிப்பறிந்து பேசத் தொடங்குகிறான், “முற்றும் துறந்த 4) அவர் சுளுக்குக்சகூடப் பெண்ணாசை விட்டதில்லை. மேலும் இந்தக் கலிகாலத்தில் நரை தட்டிய கிழவர்களுக்கும் ஆசை நரைக்கவில்லை. அப்படியிருக்கும்போது வாலிப வயதுள்ளவர் கள் எம்மாத்திரம்: மேலும் நீங்கள் அந்தப் பெண்ணுக்காக, எஃவகவோ பாடுபட்டிருக்கிறீர்கள்; பாடம் கற்பித்தீர்கள். இதில், தேனீ எப்படித் தேனைத் தான் சேகரித்தும், அதனைத் தானோ உண்ணாமல் பிறரிடம் பறி கொடுக்கிறதோ, அதுடே! நீங்களும் அவளை வேறொருவனிடம் பறி கொடுப் பானேன்?' என்று உபதேசிக்கிறான். முற்றத் துறந்த முனிவரும் தேவரும் பற்று அற்றதும் உண்டோ ? பாவலரே!-உற்ற இயல் கண்ணும் கலியில் நரைத்த கிழவருக்கும் திண்ணிய காமம் செனிக்கும் எனில்--வண்ணஎழில்

  • காளையர்க்குக் காமம் செனிக்காதோ? மெய்வருந்தப் -

மாளைக் குழலாட்குப் பாடுபட்டு-நீளவே ஓவாது காத்துத்தான் உண்ணாத தேனீப்போல் மேவாது மின்னை விடுவானேன்?