பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 “முன்னம் இருந்து இருப்பை முற்றும் மறந்து பன்னு கலை பயின்ற பண்டி மறந்து என்னிடத்தில் ஆடுதற்கு முன்னமே அட்வான்சு நூறு என்றும் ஆடியபின் கைச் செலவிற்கு ஐம்பது என்றும் - கோடி உடை கொள்ளுதற்கு முப்பது என்றும் கூத்தியர்க்கு நாற்பது என்றும் வெள்ளை முதல் நோயால் மெலிந்தபொழுது--எள்ளல் இன்றிப் பண்டிதர்க்குப் பத்து என்றும், பத்தியத்துக்கு ஐந்து என்றும், மண்டியதும் ஊருக்கு அனுப்புதற்குச் சண்டையிட்டு, நாதுஎன்றும், பொங்கலுக்கு தோன் போடு தீபாவளிக்கு நூ று என்றும் வாங்கி நுறுங்கடித்து தாறுமா ஹாய்ப் பிதற்றுகின் நீர்! அதிகப் பற்று ஆனது; இது வாய்க் கணக்கு அன்று; வரிக் கணக்கே!-பேய்ப் - புடல்காள்' வேளைக்கு வேளை விதவிதமாய் செய்யிலே தானித்து அறுசுவைப்ப தார்த்தமுடன்-ஆளுக்கு ஆள் தண்டுதல் இன்றி, பின்ளைத் தாய்ச்சி வன்றே போல் . உண்டி விலாப்புடைக்க உண்டு கொழுப்பு-அண்டியவாய் வாழ்த்தா விடினும் வயிறேனும் வாழ்த்தாதோ? பார்த்த குண வேசையர் போல் பற்றின்றி - வாழ்க்கையுற்று, இங்கிருப்பீர்; நாளைக்கு இசைந்தொருவர் வந்தழைத்தால் அங்கிருப்பீர்; அங்கும் அதிகம் பற்றித் தொங்குவீர்! நன் றியிலா உங்கள் நடத்தை ஈது ஆதலால் - சென்றிடுவீர் !

    • அழPR 14

- எள்ள லின்றி: தட்டாமல்; துறுங்கடித்து : நொறுங்கச் செலவு செய்து; வரிக்கணக்கு: ஏட்டில் உள்ள எழுத்துக் கணக்கு; தண்டுதலின்றி: தின்றது 'செரிக்காமல்; பிள்ளைத் தாய்ச்சி: கர்ப்பிணி.