பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
  • 76

பெற்ற பணத்தைத் தூதுவிடுகிறார். புலவர்! பணவிடு தர ஓ(டூல காணப்படுகின்ற கதையம்சம் என்னவோ இவ்வளவு தான்! இங்கு ஒரே ஒரு விஷயத்தை மட்டும் நாம் திகை'வுறுத்திக் கொள்வோம். இந்தத் தூது நூலில் பணத் தைத் தூது விடுப்பதில் ஒரு விசேட முக்கியத்துவமும் : அழுத்தம் டாய்ந்த எதார்த்தத் தன்மையும் இருப்பதாக, முன்னர் சுட ஜினோம் அல்லவா? அது என்ன?. . - 20ணத்தின்-பொருளின் சக்தியைப்பற்றிக் குறிப்பிடும் போது, திருவள்ளுவர் - பொருள் என்னும் பொய்யா விளக்கம்; இருள் அறுக்கும் எண்ணிய தேயத்துச் சென்று என்று கூறுகிறார். அதாவது மனத்தால் எண் ணிய இடத்துக் கெல்லாம் சென்று, காரியத்தைச் சாதித்து, கவலையிருளைப் போக்கி, ஒளியேற்றக் கூடிய பொய்யாத விளக்கல்லவா பொருள் என்றார். அதேபோல் ஒரு காரியத்தை எப்படி, எவர் மூலம் சாதித்துக் கொள்வது என்பதைப் பற்றிப் பேசும் போது , இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல் .' என்றும் வள்ளுவர் கூறுகிறார் அல்லலா?. இவ்விரு குறட்பாக்களையும் புரிந்துகொண்டால் 'பணவிடு தூது? - ஆசிரியர் பணத்தை ஏன் தூதுப் பொரு ளாக்கினார் என்பதை லகுவில் புரிந்து, கொள்ளலாம். ஆம். 'அவர் அடைய விரும்பியது ஒரு கணிகை; விலை மாது. அவளை அவர்பால் இழுத்து வந்து சேர்ப்பதற்கு, பணத்தை,