பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடச் சிறந்த தூதுவன் வேறு என்ன இருக்க முடியும்? வாழ்க்கை அனுபவத்திலே பணம்தானே எதார்த்தமான தூதன்! கண் கண்ட காந்தம்! 'பத்தும் செய்கின்ற பணம்' இதைத்தானா செய்யாது? இந்தக் காராகத்தால்தான் பணத்தைத் தாது விடுக்கும் செய்கை துணிச்சலான, அப்பட்டமான எ கார்த்தத் தன்மையும், அதன் காரணமாகத் தோன்றிய விசேட முக்கியத்துவத்தையும் பெற்றுவிடுகிறது. இதனால்தான் தாதுக்குரிய பொருள்கள் என்று இலக்கணம் கூறும் எந்தப் பொருளையும் தூது விடுக்காமல், பணத்தைத் தூது விடுக்கத் தாம் தீர்மானித்தது பற்றி, தந்திலிடு தூது ஆசிரியரைப் போல் சமத்காரமாகக் காரணம் சொல்ல, சமாதானங்களைத் தேடப் பணவிடு தூதின் ஆசிரியர் சிறிதும் முயலவில்லை; அதற்கு அவசியமும் இல்லை. ' ஆம். இதனை இதனால் இவன் முடிக்கும் என்ற தெளிவும் தீர்மானமும் எதார்த்த வாழ்க்கையிலிருந்து பிறந்துவிட்ட பின்பு சமாதானம் ஏன்? சால் ஜாப்பு ஏன்? 2தா இலக்கியங்கள் இந்தத் தேவை இல்லை இல்லைதா ஆனால் இந்தக் கதாம்சத்தைப் படிக்கும்: நேயர்களுக்குக் கதையா இது?" என்று தான் கேட்கத் தோன்றும். இந்தக் கரம்சத்தில் ருசிகரமான சம்பவங்களோ, கதைக்குத் தேவையான திருப்பங்களோ, பலதரப்பட்ட பாத்திரங்களோ சிறிதும் இல்லை என்பது உண்மை தான். சொல்லப்போனால் இது கதையே இல்லைதான். கவிதை பாடிப் பெற்ற பணத்தைக் கொண்டு கணிகை வீட்டுக்குப் போவதுதானா கதை?” என்று தான் வினவத் தோன்றும். " இவ்வாறு கதைக்குரிய சுவாரசியமே இல்லாமல் ஒரு சொல்வளோ சிறான் திருப்பம்