பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80, விடு தூது, ஆசிரியர் கையாண்டுள்ள இலக்கிய உத்தியே வே,' ஏனைய தாது நூல்கள் தூதுப்பொருளை (லேசாகப் பாடி ஒதுக்கித் தள்ளிவிட்டு, கதையம்சத்திலே அதிகக் கவனம் செலுத்தும்; பலவீடு ஓர்தோ சதையம்சத்தை ஒதுக்கித் தள்ளிவிட்டு, இக்டோருளிலே அதிகக் கவனம் செலுத்தி | உ ள அ. ஆதலால், கதையம்சத்தில் இல்லாது போய்வி ட்ட்ட சுவாரசியத்தையும், வேறுபட்ட பாத்திரங்களையும், சமீபவச் சுவையும், வாழ்க்கையனுபவங்களையும், பணத்தின் மகிமையைப் பாதுப் பரவும் போதே, ஆநீசாங்கே மிகுந்த கலையழகேடும், தல்ல சொல்லாட்சியோடும் நூலாசிரியர் சித்திரித்துச் சென்றிருக்கிறார். அவற்றின் மூலம் முப்பட் டைக் கல்வணடியில் விழுந்து வர்ணஜாலமாகச் சிதறுகின்ற வேண்(ஹெளி . {3.27ல், L!ணம் என்ற கண்ணாடியில் பட்டுத் தென் கின்ற பல்வேறு - வாழ்க்கைக் காட்சிகளை நம்மால் காணமுடிகிறது; கண்டு ரசிக்க முடிகிறது. இந்த இன்பத்தை தமக்கு வழங்குவதன் மூலம் அந்நூல் இலக்கிய ஸ்தானமும் தரமும் பெற்றுவிடுகிறது. கனா விடு தூது எடுத்த எடுப்பில் பாட்டுடைத் தலைவரது 14கழையும், அந்தப் புகழின் காரணமான தசாங்கத்தையும் பாடத் தொடங்குகிறது. இவ்வாறு பாடி வரும்போது, வேங்டேசன் , திருநெல்வேலிச் சீமை

  1. லே ராச்சிய பரிபாலனம் செய்யும் முறையைச் சில வரி

களில் தெரிவிக்கின்றது. அதன் மூலம் அந்தக் காலத்தில், ராஜப் பிரதிநிதியாக இருந்தவர்கள் மேற்பார் தீது வந்த