பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 - தேவாவியத்தில் திளைப் பூசை தப்பாமல் wேatஈன் அனுப்பும் விசாரிப்பம்---தேர்வாகக் காணிக்கக் காரர் காக்கும் கேட்டு, அவ்வவர்தம் த்ராணிக்குத் தக்க திட்டம் செய்வதுவும்--பாணித்துச் செய்யும் நய பயமும், சேரும் ஜனங்களுக்கு, என் ஐயன் புரியும் அரவணைப்பும்--வையகத்தில் மற்றொருவருக்கு வருமோ?... அன்றாட வரி வசூல், பாளையக்காரர்களின் கிஸ்திப் 24648ப் பாக்கி, கடிதப் போக்குவரத்து, நீர்ப்பாசன, விவசா 2:ப் பிரசினைகள், கோயில் திருப்பணி, நிலக்கிழார் களின் வரிவசூல் நிர்ணயம், மற்றும் தான தர்மங்கள் முதலிய பல் வேறு அலுவல்களையும் வேங்கடேச மகிபாலன் அன்றாடம் கவனித்து வந்ததாகப் புலவர் கூறுகிறார்: இவ்வாறு ஆட்சி செலுத்தி வந்ததோடு மட்டுமல்லாமல், அவர் தமது ஆட்சிக் காலத்தில் கள்வர் பயத்தை நீரழித்ததோடு, அவரது ஆட்சிக் காலம் வரையிலும் விதித்து வந்த வீட்டு வரியை ரத்துச் செய்து மக்களுக்கு உ.. த2 . புரிந்ததாகவும் தெரிகிறது. (போடுகின்ற வீட்டு வரி எப்பொழுதும் வேண்டாம் 61ன நிறுத்தி, காட்டு வழிச் செல்வாரைக் காப்பாற்றி... இவ்வாறெல்லாம் 'நெல்வேலிப் பட்டணத்தில்' தர்பார் நடத்தி வந்த வேங்கடேசன். இரவு நேரத்தில் திருநெல்வேலி நகரத்தின் ரத வீதிகளில் ஆடம்பரமும் அழகும் பாடோபமும் மிகுந்த முறையில் பவனி வரும் காட்சியையும் புலவர் நயம்பட வருணிக்கின்றார். கட்டியக் காரர்களின் கோஷங்கள், யானைமீதிருந்து முழங்கும் டமரரங்கள், பேரிகையொளி, வேறு பல வாத்தியம் வேலாள்: வேவுகாரன்; தவபயமும்: ஆளுக்குத் தக்கபடி. நகமாகவும் பயமாகவும் பேசிக் காரியம் சாதிப்பதுவும்,