பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாள் ஏப்டக் குரலையும் கேட்கத் தவறவில்லை. இவ்விரண்டு நிலேகருக்குமே காரணம் பணம் தான் என்பதையும் அவர் 2.காரத் தவறவில்லை . இவ்வா று மேடும் மிடுகம்போல் பரம் உள்ளவரும் இல்ாே தவரும் இருக்கின்ற சமுதாயத்தைக் காண்கின்ற புலவருக்கு, பணம் இல்லாதவரைப் பலவகையிலும் சுரண்டி ஏமாற்றிப் பிழைக்கின்ற நிலக்கிழார்கள், அர சாங்க அலுவலrkளர்கள், கணக்கர்கள் முதலியோரும் கண்முன் தோன்றுகின்றார். அவர்களைப் பற்றியும் அவர் பாட முனைகிறார். -வீசிநிற்கும் வட்டவிசிறி மருங்கசைய, கம்பனம்மேல் இட்ட கொலுவோடு இனிதிருந்து- நட்ட ஆட்டி. , ஏது; குடிநிலுவை? ஏது வரியோலை? ஏன் கழிவு? பிசகு ஏது?" என்ன--சோதி நிலவினக்கின் பக்கலிலே நின்று கொண்டு, செய்தி சில கணக்கர் விண்ணப்பம் செப்பு---பல கணக்கும் நிச்சயமாய்க் கேட்டு, நிலவரிக்குக் கால்வாசி ஐலச்செழுதி விட்ட புது மானியத்தில்-தைச்ச பொறுப்புக்கு அரைவாசி, புன்செய்க்கு இரட்டி, அறுப்புத் தொகை போட்டதற்கு-நிறுக்கதனில் . 'உள்ளபடி கூட்டெடுக்கும், உத்தாரமும், பிசகும் தள்ளதிலே பண்னைய நஷ்டடம் தள்ளாதே,-கொள்ளையோ? ஊர் மணியக் காரள இங்கு, உள்ளே அழைம்!" என்று பேர்வழியே ரொக்கப் பிரிவெழுதி - பாராளும் திட்டமெலாம் உன்னுடைய திட்டம்! அவர் மரியச் சட்டமெலாம் உன் னுடையச் சட்டமே!... நிலுவை : டாக்கி; ரொக்கப் பிரிவு : ரொக்கக் கணக்கு