பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களில் நமக்குள்ள அபிப்பிராய பேதங்களே காரணமாகும்’ என்று எழுதி, விளக்கம் அறிவித்த சாலிவாஹனன்,' "நக்கீரருக்கு’ என்ருெரு அருமையான கவிதையும் தீட்டினர் -

பொங்கு கனல்சின விழியைச் சினந்த கீர! பொழுதினிலே நீ உயிரோடிருத்தல் வேண்டும். இங்கு பலகீரர்கட்கு இந்த நாட்டில் ஈடெடுப்பே யற்றதொரு தேவையின்று. சிங்கமெனத் துணியுமுங்கள் தீர்ந்த கேள்விச் சீர் மிகுந்த கலேயுணர்வும் தீர்ந்து எங்கும் பொங்கு மிருள் மலிந்து தமிழ்க் கவியை மூடப் பொய்க் கலைகள் பொதி பொதியாய் மலிந்ததின்று. எங்களேயிந் நிலையினின்றும் ஏற்றற்காக ஏதமற்ற மெய்த் துணிவைத் தருதற்காக மங்குகின்ற மாகவிதை காத்தற்காக மாசறுநல் லிலக்கியங்கள் நிலைத்தற்காக சங்கமற்ற இழிந்த நிலை மறைதற்காக சார்ந்த பல திரிசமங்கள் போக்கற்காக பங்கமற்ற பவித்திரராம் உன்னைப் போன்ருர் பாழடைந்த தமிழகத்தில் உதித்தல் வேண்டும்.

டி. கே. சி. அவர்களின் ராமாயணத்தை இமிடேஷன் இலக் கியம்’ என்று குறிப்பிட்டு சாலிவாஹனன் தொடர்ந்து இரண்டு கட்டுரைகள் எழுதினர்.

  • யாப்பில்லாக் கவிதை'யை எதிர்த்தவர்களுக்கு மறுப்புரை யாக ஒரு சமயம் கூேடிம லாபங்கள் பகுதிகள் வேகமான கவிதை ஒன்றை அவர் வெளியிட்டதும், கவிஞர் பாரதிதாசன் கலாமோகினி'க்குக் கவிதை தர மறுத்ததளுல் சீற்றம் கொண்டு, அவரை'நமது அதிதி யாக்கி, காரசாரமான கவிதை ஒன்று படைத்தளித்ததும். இப்பத்திரிகையின் வரலாற்றில் முக்கியமானவைதான்.

@57 பத்திரிகைகள் செய்யத் துணியாத காரியங்களை கலா

미 வல்விக்கண்ணன் / 17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/23&oldid=561103" இலிருந்து மீள்விக்கப்பட்டது