பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்தைத் தூண்டி விடுவதாக உள்ளது. என்போன்ற பெண்கள், இளம் வாலிபர்கள், நல்ல அரசியல் வாதி முற்போக்கு எண்ணம் கொண்டோருக்கு, அவர் எழு ஒவ்வொரு கதையும் படித்தால் கோபம் தான் வருகிது ணத்துக்கு இம்மாத இதழில் வந்த பால் பேதம்’ அறியாமலே அவளது கை ரவிக்கை முடிச்சை பால் நரம்புகள் புடைத்துப் பருத்த முலக்காம் புகால வண்முத்துப்போல் ஈரம் சிந்தியிருந்தது. தன்னே மறந்து ரவிக்கை அவிழ்கிறது. ஆஹா என்ன சுகம் வொரு முட்டுக்கும் ஒவ்வொரு உணர்ச்சி உண்டாகிறது, இதுபோன்ற ஆபாச வார்த்தைகளே ஆசிரியர் களைந்தெறிய வேண்டும் என் பதே என் அவா."

(*

இதற்கு ஜெயகாந்தன் எழுதிய பதில் அதே கழில் (செப் டம்பர் 57) பிரசுரமாயிற்று. கூடு விட்டுக் கூடு - என்ற தலைப்பில் ஒரு கட்டுரையே எழுதியிருந்தார் அவர். அது

  • எனது கதைக. ப் பற்றி விமர்சிக்கும் வர்சக அன்பர்களைப் பற்றி எனக்கு ஒரு குறைபாடு எப்பொழுதும் இருந்து வந்தி ருக்கிறது.

சில சமயங்களில் அவர்கள் பாராட்டுகிருர்கள் - ஏன் என் எனக்க விளங்குவதில்லை. கதை பிடித்திருக்கிறது என்று மட்டுய து கொள்கிறேன். சிலசமயம் அவர்கள் கண்டிக் கிருர்கள். - ஏன் என்று எனக்கு விளங்குவதில்லை. கதை

பிடிக்கவில்லை என்று மட்டும் புரிந்து கொள்கிறேன்.

எங்கே குறை இருக்கிற எந்த வரியில் ஆபாசமிருக்கிறது. என்றெல்லாம் அவர்கள் விளக்கி எழுதுவதில்லை. அவ்விதம் எழுதாவிட்டால், அது உபயோகரமான விமர்சனம் ஆகுமா

இந்தக் குறையைப் புரிந்து கொண்டுதான் ஆபாசம் என்று கருதும் பகுதியைக் குறிப்பிட்டு சகோதரி கண்ணம்மாள்

D வல்விக் கண்ணன் , 89

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/95&oldid=561176" இலிருந்து மீள்விக்கப்பட்டது