பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"ஐயோ! அதை எப்படி எப்படித் தான் சொல்லலாம். எப் படி எப்படிச் சொன்ன போதிலும் தாய்மை உணர்ச்சி பிர வாகிக்கிறதே அல்லாமல் குறைவதில்லையே. திருப்தி ஏற்பட வில்லையே, அது ஒன்றை மட்டும் வருணித்துப் பக்கம் பக்க மாக, தன்னை மறந்த லயத்தில் எழுதிக்கொண்டே செல்ல லாம் என்று தோன்றுகிறதே!

- திவ்யப் பிரபந்தம் படித் திருக்கிறீர்களா?

பெரியாழ்வார் திருமொழியில் ஒரு பாட்டு முலேப்பால் உண்ண. குழந்தையை அழைக்கிருள் தாய். அதில் வரும் சில உணர்ச்சி கரமான வரிகளே இங்கே அப்படியே கொடுப்பது ஆபாச மாகாது என்று கருதுகிறேன்.

  • வயிற சைந்தாய்

- வனமுலைகள் சோர்ந்து பாயத்

திருவுடைய வாய் மடுத்து

திளேத் து ைதத்துப் பருகிடாயே’

  • முத்தனேய முறுவல் செய்து

மூக்குறிஞ்சி முலை உணுயே’

இவ்வளவு சொல்லியும் ஆழ்வாரின் தாய்மை உணர்ச்சி, முலே அயில் ஏற்படும் கிளு கிளுப்பின் உணர்வால் பொங்கிப் பிரி வகிக்கும் அமுத உணர்ச்சி அடங்கிய பாடில்லை - ஒரு சித் திரமே தந்துவிடுகிருர் :

'திருமலிந்து திகழு மார்வு

தேக்க வந்தென் அல்குலேறி

ஒரு முலேயை வாய் மடுத்து

ஒரு முலேயை நெருடிக்கொண்டு

இருமுலேயும் முறை முறையாய்

ஏங்கி யேங்கி இருந்துணுயே’

இதைப் படித்ததும், ஐயோ நான் ஒரு பெண்ணுக இல்லேயே’ என்ற ஆதங்கம் ஏற்படுகிறது எனக்கு.

91 , வல்விக் கண்ணன் آسمهٔ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/97&oldid=561178" இலிருந்து மீள்விக்கப்பட்டது