பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

தேடினால் மனிதன் தருவன தாமாக வந்து சேரும்.

சர்வ சமயச் சிந்தனைகள்

உண்மையான சாந்தமே சர்வ புண்ணியங்களுக்கும்

பிறப்பிடமாயுள்ளது. இ.

அடியார்களே, சகோதரர்களா , இருங்கள், மூன்று

இரவுகளுக்கு மேலாகப் பகைமையைக் காப்பது முசு

லிமுக்கு ஏற்றதன்று. o இ

பட்டங்கள்

மனிதன் தரும் பட்டங்கள் பிரபு, அரசன் முதலியன.

இயற்கை தரும் பட்டங்கள் அன்பன், அறவோன், மெய்யன் முதலியன. இயற்கை தருவனவற்றைத்

&

படிற்றொழுக்கம் அறநெறி நிற்பவரிடம் படிற்றொழுக்கம் உண்டாகாது. ஆசை வயப்பட்டோரிடமே அது உண்டாகும். தா

உள்ளன்பில்லாதவர் கடவுளை ஏமாற்றுபவர். ஆனால் அவரே அடிநரகம் செல்பவர். - இ சகோதரனைத் துவேசிப்பவன் கொலை செய்பவன், கொலை செய்பவனுக்குக் கதிமோட்சம் கிடையாது என்பதை அறிவாய். கி

பண்பாடு அறிவில் ஆர்வமுடையவர், தாழ்ந்தவரிடமிருந் தாயினும் அறிவுபெற நாணாதவர், இவரே பண்பாடு உடையவர். &;

பணிவுடைமை

எவன் சிறு குழந்தைபோல் பணிவுடையவனோ அவனே தேவலோகத்தில் பெரியவனாக மதிக்கப்

படுவான். GT

எல்லோரும் பணிவுட்ையவரா இருங்கள். கடவுள் செருக்குடையோரை விரும்புவதில்லை, பணிவுடை யோர்க்கே அருள் செய்வர். கி